பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர்

அறிவியல் துறைகளில் ஆற்றல் மிக்க வராக விளங்கிய உமர் கய்யாம் பிற்

காலத்தில் மிகச் சிறந்த மெய்ஞ்ஞானி

விளங்கினார்.

憩_f*T、 இவரது ஞான இலக்கிய நூலான ருபாயியாத்தை பிட்ஜெரால்டு (Fitzgerald) என்ப வர் 1859ஆம் ஆண்டில் மொழி பெயர்த்தார். பாரசீக மொழியிலி

ருந்து ஆங்கில மொழிக்கு உருமாறிய இந்நூலே உமர் கய்யாமின் பெயரை உலகளாவிய முறையில் பரவச் செய் - பிம்ை மொமி பெயர்ப்பில் இது . ஆயினு ふ . . 蜘 : _ _i; } இவர் செய்த தவறு உமர் கய்யாமுக்கு அநியாயமாகக் களங்கத்தையும் ஏற்

படுத்திவிட்டது.

உமர் கய்யாம் ருபாயியாத்தில் மறை

பொருளாகக் குறிப்பிட்ட ஞானக் சொற்களுக்குத் தவறாகப் பொருள்

கொண்டார் பிட்ஜெரால்டு, மஸ்த்' எனும் பாரசீகச் சொல்லுக்கு இறை * - ~ ཤངས་པ་བྱུས་ རྒྱལ་ས་ནི་ - امام - . . " மயக்கம்' எனபது பொருளாகும். அதை வெறும் மயக்கம், போதை எனப் பொருள் கொண்டார்.

வாலும், கவிதையாலும் மாதினாலும்

மயக்கம் மது

உண்டாகும் என்ற கருத்தில் பெயர்ப் பைச் செய்துவிட்டார். இதனால் ஒழுக்கத்தில் சிறந்த உமர் கய்யாமை

குடியராக, பெண்பித்தராகக் கருத நேர்ந்துவிட்டது. மரபு தெரியாமல்

ஞான இலக்கியங்களை .ெ மா ழி பெயர்த்தால் எத்தகைய தீங்கு விளை யும் என்பதற்கு இம்மொழிபெயர்ப்பு சான்றாகும்.

இவர் இஸ்லாமிய அறிவியல் பேரறி ---- க விளங்கி (இ, ്. ... s. ஞராக வளங்கய இபனு ஸ்னாவைத தம் மானசீக குருவாகக் கொண்டிருந் தார். அவரது நூலொன்றையும்பார்ஸி மொழியில் பெயர்த்துள்ளார்.

இவர் தம் தொழுகை இடத்திலேயே ஹிஜ்ரி 5 17ஆம் ஆண்டில் காலமா னார். இவரது விருப்பப்படி அங்கிருந்த

ry

பூங்கா ஒன்றில் இவரது உடல் நல்லடக் கம் செய்யப்பட்டது.

உமறுப்புலவர் மிகச் சிறந்த இஸ் லாமியத் தமிழ்க் காப்பியமான சீறாப்

புராணத்தை இயற்றியவர் உமறுப் புலவர். இவர் தந்தையார் ஷைகு முகம்மது அலியார் று ம ன ப் பொருள்களை விற்கும் வணிகராக வாழ்ந்தார். இவர் எட்டையபுரத்தி

நாகலாபுரத்திலுமாக வாழ்த்

இவர் புதல்வராக ஹிஜ்ரி 1052

லும், தார். ஷஃபான் 9 ஆம் நாள் (1642 அக்டோ பர் 23ஆம் நாள்) உமறு பிறந்தார்.

சிறு வயது முதலே உமறு தமிழ்

கற்கத் தொடங்கினார். இவர் தம் தந்தையாரோடு எட்டையபுர அரச வைக்கு அவ்வப்போது சென்று வருவ துண்டு. எட்டையபுர அரச வைக் கவி

ஞர் கடிகை முத்துப் புலவர் சிறுவர் உமறுவின் தமிழ்ப் புலமை கண்டு வியந் தார். அவருக்குத் தாமே ஆசானாக

இருந்து தமிழ் கற்பிக்கலானார்.

ஒரு சமயம் எட்டையபுர அரசவை யில் தம் குருவுக்குப் பதிலாகத் தாமே சொற்பொழிவு செய்தார் இளைஞர் உமறு. இவரது புலமைத் திறனைக் கண்டு மகிழ்ந்த எட்டையபுர மன்னர் சேதுபதி, உமறுப்புலவரையே எட்டைய புர அரசவைப் புலவராக்கிவிட்டார்.

எட்டையபுர அரச வைக்கு வள்ளல்

சீதக்காதி அவ்வப்போது வந்து செல்

வது வழக்கம். அப்போதெல்லாம் உமறுப்புலவர் புலமையைக் கண்டு வியப்பா பெருமானாரின் பெரு வாழ்வு காப்பியமாகத் தமிழில் பாடப் படவேண்டும் என்ற வேட்கை சீதக்

காதிக்கு நீ ண் - நாட்களாகவே இருந்துவந்தது. அந்த ஆசையை ஒரு முறை உமறுப்புலவரிடம் வெளியிட்

டார், தொடர்ந்து பெருமானாரின்