பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவைஸ்ால் க்ரனி

பிரிஜ் பாஷை வடிவிலான உருதுமொழி யில் கவிதைகள் இயற்றப்பட்டன.

ஒளரங்கசீப் ஆலம்கீர் தக்காணத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட பின்னரே, இந்தியா முழுமைக்குமான ஒரே மொழியாக உருது ஆகியது. முஸ்லிம்களின் மொழியாக மட்டுமின்றி அவர்கள் ஆட்சிப் பகுதிகளில் வாழ்ந்த இந்துக்களின் மொழியாகவும் ஆகியது. அதனால்தான் குர்ஆன் மொழி பெயர்ப்பும் இந்துக்களின் முக்கிய சமய உருது மொழியில்

நூல்களும் கூட

பெயர்க்கப்பட்டன.

ஆங்கில அரசு உருவாவதற்கு முன்பு வரை உருது மொழியில் பாரசீக மொழிச் செல்வாக்கு மிகுதியாக இருந் தது. ஆங்கிலேயர் காலத்திற்குப் பிறகு இந்திய மொழிகளின் செல்வாக்கோடு உருது கட்டுக்கோப்புள்ள மொழியாக வளர்க்கப்பட்டது. அரபியிலும், பார சீக மொழியிலுமிருந்த இஸ்லாமியப் படைப்புகள் பலவும் உருதுவில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இலக்கியச் செழுமையும் கவிதை வனப்புமுடைய மொழியாக உருது வளர்ந்தது. உருதுக் கவிதைகள் இனிமை மிக்கவையாகும்.

இந்தி மொழிக்கும், உருது மொழிக்கு மிடையே அதிக வேறுபாடுகள் இல்லை. உருதுவில் பாரசீக, அரபுச் சொற்கள் அதிகமுண்டு.இந்தியில் பெரும்பான்மை சமஸ்கிருதச் செல்வாக்கு உண்டு. உருது மொழி, அரபி, பாரசீக எழுத்து வடி வில் உருவாகியுள்ளது. இந்தி சமஸ் கிருத எழுத்து வடிவான தேவநாகரி எழுத்துகளால் எழுதப்படுகிறது. இந்தி யும் உருதுவும், கலந்த மொழியே இந்துஸ்தானி. இந்திய தேசிய மொழி களில் ஒன்றாகும். சுமார் மூன்று கோடிப்பேர் உருது மொழி பேசுகின் றனர். பாகிஸ்தானில் உருது மொழி தேசிய மொழியாக உள்ளது.

o, 9

உலமா இஸ்லாமிய மார்க்க அறி ஞர்கள் உலமா என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றனர். 'ஆ லி ம்' என்ற சொல்லுக்குப் பன்மை உலமா"

உலமாப் பெருமக்கள் பெருமானார் (எ ல்) பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர். உலமா நபிமார் களின் வாரிசுகள் என்றும் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லா மிய மார்க்கச் சட்டதிட்டங்களில் யாருக்கேனும் ஐயம் ஏற்பட்டால் அத னைத் தீர்த்து வைக்கும் கடப்பாடு உல மாப் பெருமக்களுக்கு உண்டு. இவர்கள் அரபிமொழியில் மார்க்க அறிவை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாவர்.

அவர்களின்

நேசச்

உவைஸ்-ல் கரணி: இறை

செல்வர்களில் தனிச் சிறப்புடையவ ராகக் கருதப்படுபவர் உவைஸ்ால்

இவரது இயற்பெயர்

கரணி ஆவார்.

இவர் யமன்

உவைஸ் என்பதாகும்.

நாட்டிலுள்ள கரன்' எனும் ஊரில் பறந்ததனால இவா க | ன எனு ம பெயருடன் அழைக்கப்பட்டார்.

உவைஸால் கரணி நாயகத் திருமேனி (ஸல்) அவர்களின் சமகாலத்தவராக வாழ்ந்தபோதிலும், ஒருமுறை பெருமானாரை நேரில் சந்தித்த தில்லை. ஆனால் அண்ணலார் அவர் கள் மீது அளப்பரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தவர். வயதான தம் தாயாருக்கு உடனிருந்து பணிவிடை செய்ததனால் பெருமானாரை நேரில் காண இயலவில்லை. ஆ யி னு ம் இவரைப்போலவே அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உவைஸால் கரணியை நன்கு அறிந்திருந்ததோடு, அவர்மீது மிகுந்த அன்பும் கொண்டிருந் தார். பெருமானார் மீது கொண் டிருந்த அளவிலா அன்பின் காரணமாக உஹதுப் போரில் ஒரு பல் விழுந்துவிட்ட செய்தியறிந்த உவைஸால் கரணி (ரலி)

.ேட.