பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளரங்க்சீப்

பங்களைப் பகிர்ந்தவராக, தோன்றாத் நோய் நாவும் எய்தின.

துணையாக இருந்து வந்தார். ற்றிய நிலையில், இவரது

நிலை

திருப்பெயரை

இதயமும் இயங்கா

இதனால் இறைவனின்

எந்நேரமும் நினைந்து போற்றித் துதித்து வணங்க இயலாமற் போகுதே

எனக் கவலைப்பட்டார்.

அச்சமயத்தில் இறை தூதர் ஜிப்ரில் (அலை) இவர் முன் தோன் றி, எழுந்து நின்ற நிலையில் காலால் தரையை

அடிக்குமாறு ப னித்தார்.ஐ.யூ ப் (அலை)

அவர்களும் அவ்வாறே செய்தார். காலால் அடித்த இடத்தி லிருந்து

பொங்கியெழுந்த நீர், ஊ ற் ற - க வெளிப்பட்டது. அந் நீரில் குளித்து நோய்த்தொல்லை நீங்குமாறு பணித் தார். அவரும் அவ் வாறே செய்ய நோய் நீங்கி, நலம் பெற்றார்.

கொடிய நோயினின்றும் விடுதலை பெற்ற ஐயூப் (அலை) பல ஆ ண்டுகள் உலகில் வாழ்ந்து இறைமார்க்கப் பிரச் சாரம் செய்து வந்தார். நீண்ட காலம் உலகில் வாழ்ந்து இ ைற வ னி ன் பெருமையை உல கில் நிலை நாட்டி இறைமார்க்கச் சிறப்பை ம க்க

s {

னார். ளிடையே பரப்பினார்.

கொடிய நோயால் நரகவேதனையை

இறை

அடைய நேரிட்ட போதிலும் வணக்க நெறியினின்றும் கடுகளவும்

தவறா இவ ர்தம் மன உறு தியும், &இறை நம்பிக்கையும், பக்தியும் உலகுக்கு ஒரு உதாரணம் ஆகு ம்.

ஒளரங்கசீப். முகலாய மன்னர்களில்

இந்தியா முழுமையையு ம் வெற்றி கொண்ட மாமன்னராக வாழ்ந்தவர்

ஒளரங்கசீப் ஆலம்கீர் ஆவார். இவர் ஷாஜஹானின் முன் றாம் மகனாவார்.

இவர் சிறுவராக இருந்த காலத்தில் இவருக்குக் கல்வி கற்பிக்க மிகச் சிறந்த

3

6.3

மார்க்க ஆசிரியர்களாக

இவ ஹதீஸ், ஃபிக்ஹா போதித்

அறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். ருக்குக் குர்ஆன், சட்டங்களைத் தனர். இ யல்பாகவே மார்க்கப்பற்று மிகுந்த ஒளரங்க ப்ே இறைநெறி வழுவா இறைநேசச் செல்வராக வ ளரலானார். மார்க்கக் கல்வியோடு அரபி, பார்ஸி, துருக்கி, உருது, ஹிந்தி ஆகிய மொழி களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்

றார்.

அவர்கள்

திறம்படப்

இளமை தொட்டே இவர் உ ள்ளத் தில் மெஞ்ஞான உணர்வ ாகிய சூஃபித் தத்துவங்கள் அழுத்தமாக நிலைபெறத் தொடங்கின. அதன் விளைவாக இவர் சூஃபி மனநிலை பெற்றவராக இருந் தார். ஆடம்பர வாழ்வை வெறுத்து எளிய வாழ்வு வாழவே விரும்பினார். அவ்வாறே வாழவும் தொடங்கினார். & . . . டு A "&" g so ; or, so • ' + y: * அதனால் இவரை ஃபக்கர் இளவரசர் என மற்றவர்கள் கூறுவது வழக்கமாகி

༼༡་ཉ8 விட்டது.

இறைப்பற்று மிக்கவராக இருந்தது போன்றே வீரம் மிக்கவராகவும் இருந்

தார். இளம் வய திலேயே முறையான போர்ப்பயிற்சிகளைப் பெற்றார். மன உறுதியும் வீர உணர்வும் மிக்கவராக

ஒளரங்கசீப் வளர்ந்தார்.

பதினாறாவது வயதில் ஒரு பிரிவின்

படைத் தளபதியாக நியமிக்கப்பட் டார். பதினெட்டாவது வயதில் தக்

காணப் பகுதிக்கு ஆளுநராக ஆக்கப் பட்டார். இவர் இளம் வயதிலேயே போர்க்களங்கள் பல கண்டார். அங்கு தீரத்துடன் போரிட்டுத் தம் வீரத்தை நிலைநாட்டினார்.

அவர் தந்தை ஷாஜஹான் கடுமை யான நோயால் பாதிக்கப்பட்டார். அவர் பிழைப்பது அரிது எனக் கருதிய அவர் குமாரர்கள் அரியணையைக்

கைப்பற்ற முனைந்தனர். தம் சகோத