பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4.

ரர்களில் அரியணை ஏறும் தகுதி யாருக்கும் இல்லை என்பதை உணர்ந் தார். இஸ்லாமிய நெறி பிறழா ஆட்சி கண்ணுங் கருத்துமாக இவ்வாறு அமைவது தம் இயலாது என்ற எனவே,

அமைப்பதில் இருந்தார். சகோதரர்களால் முடிவுக்கு வ ந் த ா ர். மூத்த சகோதரர்கள் இருந்த போதி லும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு தம்மையே முகலாயப் பேரரசராக அறிவிப்புச் செய்து அரியணை ஏறி னார். அத்துடன் ஆலம்கீர்’ எனும் பட்டத்தையும் சூடிக்கொண்டார். இதற்கு அகிலமனைத்தும் ஆள்பவர்' என்பது பொருளாகும்.

தம் மூத்த சகோதரர்களைப் புறக் கணித்து ஒளரங்கசீப் அரசு கட்டில் ஏறியது அவர் தந்தை ஷாஜஹானுக் குப் பிடிக்கவில்லை. இ த ன ல் ஒளரங்கசீப் தம் தந்தையை எல்லா வசதிகளோடும் வீட்டுக்காவலில் வைத்

தார்.

இந்தியாவின் பெரும் பகுதிக்கு ஒளரங்கசீப் சக்கரவர்த்தியாக இருந்த போதிலும் எளிய வாழ்வே வாழ்ந்தார். இஸ்லாமியக் கடமைகளையும் நியமங் களையும் கண்டிப்புடன் கடைப்பிடித் தார். அரசு ஆடம்பரங்களை ஒழித் தார். அரசு அதிகாரிகளையும் எளிமை வாழ்வு வாழப் பணித்தார். மன்னர் களை கவிதையால் புகழும் போக்கை நிறுத்தினார். வீணான அரசுச் செலவு களை நிறுத்தினார். அரசுப் பணம் மக்கள் நலனுக்கு மட்டுமே செலவிடப் படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மக்களின் குறைகளை அறி வதிலும் அவற்றைத் தீர்ப்பதிலும் பெருங்கவனம் செலுத்தினார்.

தம் சொந்தச் செலவுகளுக்கு ஒரு காசு கூட அரசாங்கக் கருவூலத்தி லிருந்து எடுக்க இவர் விரும்பவில்லை.

ஒளரங்கசீப்

திருக்குர்ஆனுக்குப் படி எடுத்தும், தொப்பி தைத்தும் அவற்றை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே தம் செலவுகளைச் செய்து கொள்வது அவரது வழக்கம்.

இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வ ராக விளங்கிய ஒளரங்கசீப் மார்க்க மேதைகளைப் பெரிதும் மதித்தார். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய மெய்ஞ்ஞான மேதை ஷைகு ஸைஃபுத் தீன் ஸ்ர் ஹிந்தி அவர்களின் சீடராக இருந்தார். தமிழ்நாட்டின் தலை சிறந்த மார்க்க மேதை சதக்கத்துல்லா அப்பா திவாகளிடம் அளவிலா அன்பும் நட்பும் கொண்டிருந்தார். அப்பா அவர்களைத் தம் சார்பில் வங்காளத் தின் ஆளுநராக இருக்க வேண்டினார். அப்பா இதை மறுத்துத் தம் சீடரான புரவலர் சீதக்காதியைப் பரிந்துரை செய்தார். வள்ளல் சீதக்காதியும் சில காலம் வங்காளத்தின் கவர்னராக' இருந்தார்.

ஆங்கிலேயர்களின் துண்டுதலால் தம்மை எதிர்த்த சிவாஜியை இவர் அடக்க முற்பட்டார். ஆனால் சிவாஜி யின் வாரிசுகள் மீது அன்பும் ஆதரவும் காட்டினார். இவர் நீதி செலுத்து வதில் இன, மத பேதங்கடந்து நேர்மை யுடன் செயல்பட்டார். இறந்த கண வனுடன் மனைவி தீயில் உடன்கட்டை ஏறும் சதி வழக்கத்தை நிறுத்தினார். இஸ்லாமியப் புனித இடங்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மதக் கோயில்களுக்கும் அதிக மானியங்களை வழங்கினார். எனினும் சரித்திர நூல் களில் அவரைப் பற்றிய புனைந்துரை களும்,பொய்யுமே மிகுதியாகக் காணப் படுகின்றன.

இறைஞானம் மிக்கவராக மார்க்க வழி வாழ்ந்து தம் 89ஆம் வயதில் மறைவுற்றார். இவரது விருப்பப்படி