பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிமா

கல்லூரி, புதுக்கல்லூரி மற்றும் பல கல்லூரிகளுக்கும் மதரஸாக்களுக்கும் வேண்டிய அளவு நிதியுதவி செய்தார். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் இல்லை யெனாது வாரி வழங்கினார்.

பின்னர், உத்தமபாளையத் தில் புதிய கல்லூரி ஒன்றை உருவாக்கி

னார். காதர் முஹிய்யுத்தின் ஆண்டகை

இவர்

மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவராதலால் அக்கல்லூரிக்கு

'கருத்த ராவுத்தர் கெளதிய்யா கல் லூரி' எனப் பெயரிட்டார். அதே போன்று மதரஸாவுக்கும் கெளதிய்யா மதரஸா' என்றே பெயரிட்டார்.

தொண்டுள்ளமும் வள்ளல் தன்மை யும் வாய்க்கப்பெற்ற ஹாஜி கருத்த ராவுத்தர் மார்க்க வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து ஒழுகிய வர். இஷாஅத்துல் இஸ்லாம் அமைப் பின் தலைவராக இருந்து மனந்திருந்தி

இஸ்லாத்தில் இணையவரும் பிற சமயத்தவர்களை இறுக அனைத்து

இஸ்லாத்தைத் தழுவத்துணைசெய்தார்.

i

மார்க்கப் பற்றாளராகவும் ஈகைக் குணம் மிக்கவராகவும் எளிய வாழ்வு வாழ்ந்துவந்த கருத்த ராவுத்தர் 1958 -ஆம் ஆண்டு பெரியகுளத்தில் நடை பெற்ற விழாவொன்றில் கலந்து

கொண்டபோது மேடையிலேயே இறப்

து ;"

பெய்தினார். இவரது உடல் உத்தம பாளையத்தில் நயினார் பள்ளியில்

நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலிமா, இஸ்லாத்தின் மூலவாசகம் கலிமா ஆகும். கலிமா என்ற சொல்

லுக்கு வாசகம், சொல்' என்ற பொருள்கள் உண்டு. இறைமொழி

அனைத்துமே கலிமாவாகும் என்பர்.

இஸ்லாத்தின் மூல வாசகம் 'லா இலாஹ இல்லல்லாஹா முஹம்மதுர்

ரஸஅலுல்லாஹி" என்பதாகும். இதுவே

§ 9

முதல் கலிமாவும் ஆகும். இதன் பொருள் வணக்கத்திற்குரியவன் அல் லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய திருத்து தர் ஆவார்' என்பதாகும். இவ்வாசகத்தை முழுமையாக ஏற்று. நெஞ்சில் நிறுத்தி, செயலில் காட்டு வதே முதல் கடமையாகும். இக்கலி மாவை ஏற்றுக்கொண்டதன் அடை யாளமாக, ஒருமுறையாவது இதனை உச்சரிக்க வேண்டும். இம்முதற் கவி மாவே இஸ்லாத்தின் நுழைவாயில்.

இரண்டாவது கலிமா கலிமா ஷஹா தத்' எனக் கூறப்படும். அதன் வாசகம் வருமாறு.

'அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல் லாஹா வஹதஹா லாஷரீகல ஹ வ அஷ்ஹது அன்ன முஹம் மதன் அப்து ஹ வரஸ் அலுஹா' இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு எவருமில்லை.

அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை என்று நான் சாட்சி கூறு கிறேன். மேலும், உறுதியாக முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடியாராகவும் திருத்துதராகவும் உள்ளார் எனச் சாட்சி கூறுகிறேன்' என்பதாகும்.

மூன்றாவது கலிமா கலிமா தம்ஜிது" எனப்படும். அதன் வாசகம் வருமாறு:

“லாட்ஜினனல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல் லாஹ" வல்லாஹ7 அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில் லாஹில் அலிய்யில் அளிம்' என்ப தாகும். இதன் பொருள்.

அல்லாஹ் து ப் ைம ய ர ன வ ன், அனைத்துப் புகழும் அல்லாஹுக்கே. மேலும் வணக்கத்துக்குரியவன் அல்லா