பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனக கவிராயர்

பட்ட தீனைத் தொடர்ந்து பாதுகாக்க ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்குமாறு அபூபக்ர் (ரலி) கூறினார். பெருமானா ரின் பிரதிநிதியாக, கலிஃபாவாக, அபூ

பக்ர் (ரலி) அவர்களையே தேர்ந் தெடுத்தனர். அவருக்குப்பின் உமர்

(ரலி), உதுமான் (ரலி), அலீ (ரலி) ஆகி யோர் கலீஃபாக்களாக அமர்ந்து தீன் தொண்டாற்றினர். அதன் பின்னர் இ ஸ் லா மி ய மார்க்கத் கலீஃபா எனவே அழைக்கப்பட்டது.

தலைமை

1543 ஆம் ஆண்டுவரை குறைஷிகுலத் தைச் சார்ந்தவர்களே கலிஃபாவாக இருந்து வந்தனர். அதன் பிறகு துருக்கி நாட்டுச் சுல்தான்கள் அரசியல் காரண மாக கலிஃபா ஆனார்கள். 1922இல் துருக்கி நாடு குடியரசாகியது. இதன் மூலம் சுல்தான் அரசுரிமை இழந்தாலும் கலிஃபாவாக இருந்தார். 1924ஆம் ஆண் டிற்குப் பின் கலிஃபாப்பதவியும் நீக்கப் பட்டது. அதன்பிறகு சவூதியிலும் எகிப் திலும் கலீஃபாப்-பதவியும் உ யிர்ப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் வெற்றி பெறவில்லை.

தற்போது காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஷைகுவின் பிரதிநிதி curr" எனும் பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் ஷைகுவின் பிரதிநிதியாகப் பிற ருக்குத் தீட்சை வழங்கும் அதிகாரம் பெற்றவராவார்.

கவாலி: கவாலி என்பது உருதுச் சொல்லாகும். இதற்கு இசையோடு கூடிய பக்திப் பாட்டு' என்பது பொரு ளாகும். இறைவனையும், மார்க்க ஞானச் செல்வர்களையும், இஸ்லா மியப் பெரியார்களையும் புகழும் வண் ணம் பாடல்கள் அமைந்திருக்கும். பெரும்பாலான கவாலிகள் வினா விடை வடிவிலேயே அமைந்திருக்கும். ஒருவர் இசையோடு வினாத் தொடுப் பார். அதற்கு மற்றவர் இசையுடன்

7

விடை தருவார், எனவே கவாலி என் பது பெரும்பாலும் போட்டிப் பாட்டு களாகவே அமையும். பெரும்பான்மை கவிதைகளாகவும், சிறுபான்மை உரை

நடை வடிவிலும் கவாலி அமையும்.

கவாலி பக்திப் பாடல்கள் பாட மார்க்க ஞானமும், இஸ்லாமியப் பெரி யார்களைப் பற்றியச் செய்திக் குறிப்பு களும் நிறையத் தெரிந்திருக்க வேண்

டும். இவ்வகை நூல்கள் உருது மொழி

யில் ஏராளமாக உண்டு. போட்டியில் வெற்றி பெறுவோரைப் பரிசளித்துப்

இக் கவாலிப் போட் bo. யில் பெண்களும் பங்கேற்பர்.

பாராட்டுவர்.

வினா விடை வடிவில் கவாலிப் பாடல்கள் அமைவதால் பார்வையாளர் பேரார்

வத்துடன் கேட்டு மகிழ்வர்.

ாயர் இவரது இயற்பெயர் செய்கு நெயினார் கான் என்பதாகும். இராம நாதபுரம் ம ாவட்ட த்தில் உள்ள ராஜகெம்பீரம் எனும் சிற்றுாரில் பிறந்

தவர். தமிழ்ப்புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். மதுரையைச் சேர்ந்த

கொந்தாலகான் என்பவரின் விருப்பத் திற்கேற்ப, ஹாஸைன் (ரலி) அவர் களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்

பியமாகப் பாடினார். கனகாபிஷேக மாலை' என்ற பெயரில் அமைந்த

அந்தக் காப்பியமே தமிழில் எழுதப்

பட்ட முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமாகும். இக்காப்பியம் 35 படலங்களைக கொண்டது. 2, 792

விருத்தப்பாக்களால் அ ைம ந் த து. இதன்பிறகு இவர் பெயர் கனக கவி ராயர்' என ஆயிற்று.

இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கி யத்துக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்த குணங்குடிமஸ்தான், தொண்டி ஷைகு மஸ்தான் போன்றோர். இவர் வழி வந்த புலவர் பெருமக்களாவர்.