பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிப்

சேகனாப்புலவர், வரகவி காசிம்புலவர், நாவி (வலி),

வேதபுராணம் பாடிய மஹ்மூது தீபி

o, so X----- x இடு и і тут па т. ങു 门 (U) விகாபுத் தீன்

இலக்கியங்

பல இஸ்லாமியத் தமிழ் களுக்கு உரை எழுதிப் பதிப்பித்த கண் ணகுமது மகுதூம் முஹம்மதுப் புல் வரும் இவ்வூரைச் சேர்ந்தவரே.

வள்ளல் தன்மைக்கே இலக்கணமாக விளங்கிய சீதக்காதி என்னும் செய்கு -: مة ببيع حتي .دي -- அப்துல் காதிர் இவ்வூரில் பிறந்தவர்.

% 父 ફિં - R

பி.ஏ. காக்கா என்ற பிரபல வள்ள லும் இங்கு பிறந்தவர்களே.

W. . " سل. مش. اسم - % இவ்வூரைச் சேர்ந்த பெரு வணிகர் கள் பலர் உலகெங்கும் இரத்தினக் கற் கள் தொடர்பான தொழிலை இன்றும்

திறம்படச் செய்து வருகின்றனர்.

மஹ்லரா, ஜாவியா ஆகியவை காய லின் பிரசித் தி பெற்ற மதரஸாக்கள் ஆகும்.

இங்கு உலக இலக்கிய மூன்றாவது மாநாடு பெற்றது.

இஸ்லாமியத் தமிழ்

தடை

காலிப். இவர் மிர்ஸா என்ற பெய o, - ከሰ . « ،3- ~ مش -r -- en er ரில் புகழ்பெற்ற உருதுக் கவிஞராக விளங்கியவர். இவரது இயற்பெயர் மிர்ஸா அஸ்துல்லாகா ன் என்பதாகும். அரச பரம்பரையைச சாநத இவர் தந்தையார் பெயர் மிர்ஸ் அப்துல்லா பெய்க் என்பதாகும். இவர் ஆக்ராவில் 27 ஆம்

1796ஆம் ஆண்டு டிசம்பர்

நாள் பிறந்தார்.

& 驻 | . .ே ை : இளம் வயதிலேயே கல்வியில் ஆாவ இருந்தார். உருது:

த்துடன் கற்

முடையவராக பார்ஸ் மொழிகளை ஆர்வ. றுப் புலமை பெற்றார். இளம் வயதி ॐ ... عمم سك - * : *. லேயே தந்தையை இழந்த கால்ப தம ~. & வணைப்பிலே சிறிய தந்தையாரின் அரவணை

7

5

"; & 9 & “; யே வளர்ந்தார், சிறிது காலத்தில்

அவரும் இறந்துவிட்டார். பின்னர் தம் யே வளரலா

""

தாயாரின் பராமரிப்பிலேயே

னார்.

இவருக்குப் பதின்மூன்றாவது வயதி லேயே திருமணம் நடைபெற்றது. பல

பிள்ளைகள் பிறந்து இறந்துவிட்டன.

கவித்துவ உணர்வு இவ гi, கவிதை புனைவதில் பேரார்வம் காட்டி னார். இவர் உருது மொழியில் கவிதை இயற்றினாலும் அவற்றில்

மொழிச் சொற்கள் அ திகம் இடம் பெற் றன. இதனால் படிப்போர் இடர்ப்பாடு அடைந்தனர். அதனால் பிற மொழிச் சொற்கள் உருது, தனித்தனியே

இயற்கையிலேயே தக்க

வாய்க்கப்பெற்ற

பார் n

கலவா வண்ணம்

பார்ஸி மொழிகளில் கவிதை எழுதினார். இவர்

ஆர்வத்துடன் படித்

கவிதை களை மக்கள்

தனர்.

கவிதை இயற்றுவதில் த னித்துவம் பெற்று விளங்கியது போன்றே, அழ கான உரைநடை எழுதுவ திலும் ஆற்

றல் மிக்கவராக விளங்கினார்.

இவர் பிற சமயங்களை ம திக்கும் நல் லியல்பு உள்ளவராகத் திகழ்ந்தார். இந்த உணர்வுகளை இவர் தம் கவி தைகளில் வெளிப்படுத் தினார். இந்து சமய, கிருத்துவ சமய நண்பர்கள் பலர் இவருக்கு உற்ற நண்ப ர்களாக இருந்த னர். சொற்சுவையும் பொருட்சுவை யும் ஒருங்கே கொண்ட இவர் கவிதை கள் இன்றும் மக்களை ம கிழ்வித்து வரு

கின்றன.

1869ஆம் ஆண்டில் உயிர்நீத்த இவ ரது உடல் நிஜாமுத்தின் ஒளலியா தர் காவின் அருகில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது.