பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கரை

3. : * * ... ." w ؟...« * , ~ * * கச் செய்யும் வீரதீரச் செயல்கள் மட்

டுமே முக்கிய இடம்பெறும்.

காலப்போக்கில் இப்பாடல்களில்

உண்மை நிகழ்ச்சிகளோடு, கற்பனை யையும் கலக்கலாயினர். இதனால்

உரைநடைப் உருவா

கவிதை நடை தளர்ந்து, போக்கிலான புதுவகை நடை யிற்று. உண்மைகளைவிட கற்பனையே முதன்மை பெற்றது. எனவே, இஸ்லா மிய மேதைகள் கிஸ்ஸாக்களைச்

வெறுத்தனர். னும், கதைகேட்பது சாதாரண மக்க ளின் இயல்பாதலால் இத்தகைய கிஸ் முடிய

சொல்வோரை எனி

ஸ்ாக்கள் உருவாவதைத் தடுக்க வில்லை.

கதைகேட்கும் மக்களிடையே நகைச் சுவையுடன் சிந்தனையைத் தூண்டும் செய்திகளையும் தர எண்ணி தரமான கிஸ்ஸாக்களை எழுதலாயினர்.

இவ்வாறு சுவையாகச் செல்லும் கதையினுடே தீன்நெறி அடிப்படை யில் வாழ்வியலை விளக்கும் பல கிஸ் லாக்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு புதுவகை இலக்கிய வடிவ

மாகவும் கிஸ்ஸா அமைந்துள்ளது.

தமிழில் உள்ள கிஸ்ஸா இலக்கியங் களில் சில எளிய செய்யுள் நடையில் உள்ளன. இன்னும் சில செய்யுள் உரை நடையுமாக அமைந்துள்ளன. அவற் றுள் சிறந்த கிஸ்ஸா நூல்களாக ஈசுபு நபி கிஸ்ஸா', 'அலி (ரலி) கிஸ்ஸா, 'முகம்மது அணிபு கிஸ்ஸா, சைத் துன் கிஸ்ஸா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

கீழக்கரை, வரலாற்றுப் புகழ்பெற்ற இவ்வூர் இராமநாதபுரம் மாவட்டத் தில் இராமநாதபுரம் ந க ரு க் கு க் கிழக்கே வங்கக் கடலோரம் அமைந் துள்ளது. இதுவே பழங்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கொற்கைத்

7

9

துறைமுகம் எனக் கூறுவோரும் உண்டு. எவ்வாறாயினும் இவ்வூர் நீண்ட நெடுங்காலமாக அராபிய, ரோம, சீன வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுக நகராக விளங்கி வந்துள்ளது என்பது உறுதியாகிறது. பாண்டிய மன் னர்கள் தங்களுக்கு வேண்டிய அரபு நாட்டுக் குதிரைகளை இத்துறைமுகம் வழியேதான் பெற்று வந்துள்ளனர். புகழ் பெற்ற உலகப் பயணிகளான இப்னு பதூதா மார்க்கோ போலோ போன்றோர் இவ்வூருக்கு வந்துள்ள னர். இவ்வூரைப்பற்றிய பல குறிப்பு களை எழுதியுள்ளனர். இவ்வூர் வகுதை என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.

இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வணிக நிமித்தம் அரா பியர்கள் இவ்வூரில் குடியேறியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சந்ததியினரே இங்கு பல்கிப் பெருகியுள்ளனர். இன் றும் இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் வணிகர்களாகவே _ ; } நாடுகள் பலவற்றில் தங்கி நவரத்தின வணிகம் செய்து வருகின்றனர். சிறு

பான்மைத் தொகையினர் வேளாண்

&

மை, கடல் தொடர்பான சங்கு, மீன்

உள்ளனர்.

போன்ற தொழில்களைச்

பிடித்தல் செய்து வருகின்றனர்.

செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி' எனப் போற்றப்படும் வள்ளல் சீதக்காதி இவ்வூரில் வாழ்ந்து வந்தவராவார். இவர் வந்தவர்களுக் கெல்லாம் இல்லை என்று சொல்லாது வாரி வழங்கிய வள்ளலாவார்.

கீழக்கரைக்கும் காயல்பட்டினத்திற் கும் நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்பு உண்டு. இவ்வூரில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்கமேதை சதக்கத் துல்லா அப்பா காயல்பட்டினத்தில் பிறந்து, கீழக்கரையில் வாழ்ந்து மறைத்