பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ( 莘 ன்

மட்டுமே கட்டிமுடித்தார். அவருக்குப் பின் வந்த சுல்தான் இல்துத் மிஷ் என்ப வர் இரண்டாவது, மூன்றாவது, நான்

காவது மாடிகளைக் கட்டினார். முன்பு

ஒரு சமயம் இடியினால் இந்த ஸ்தாபி அப்

ྋསྐབས་༡༩ ད་ཐཚ, ༡༩ ༔

ஆ ண | வ த

பெரும் சேதத்துக்காளாகியது. போது டில்

ੀ। oGo _ т * ു് ി ഒ;

தாவது மாடி மைட படுத்

பழுது - of 5 யையும் கட்டி 3атті.

இதன் உயரம் அதன் அடிப்பகுதியின் அகலம் மட்டு 17 மீட்டராகும். இதன் . திரு. முறை பாங்கு சொல்லப்படுகிறது. இது

ஐந்து அடுக்குகளால் ஆனது. ஒவ்வோர்

{、

அடுக்குக்கும் ஒரு வெளிப்பகுதி உண்டு. அதில் திருக்குர்ஆன் வசனங்கள் அழ காகப் பொறிக்கப்பட்டுள்ளன.

&

சில ஆண்டுகட்டு முன்பு பள் ளிக் குழந்தைகளும் பார்வையாளர்களு மாகப் பெருந்திரளானோர் ஐந்தாவது மாடி நோக்கிச் சென்றனர். அப்போது இருட்டாக இருந்ததால் சிலர் கால்

இடர, படியேறிக்கொண்டிருந்த அனை

வகம் சரிய கேரிட்ட க. இ. கன் விலை

Q) 5 து. இதன விளை

வாகப் குழந்தைகள் பலர் இறக்க நேரிட்டது. அதன்பின் இதன் மேல் ஏறிச்சென்று காட்சி காண்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்

இச்சொல் இஸ்லாமியத்

குசஆன: திருமறையைக் குறிப்பதாகும். இதற்கு 'ஒதுதல் என்பது பொருளாகும். திருக் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வினால் வானவர் தலைவர் ஜிப்ரில் (அலை) மூலம் பெருமானார்

(ஸல்) அவர்கட்கு வழங்கப்பட்டவை

ஆகும்.

தி ரு ம ைற யி ல் இக்ர உ' எனத்

தொடங்கும் ஐந்து இறை வசனங்கள்

§ 3.

ஜிப்ரீல் (அலை) அவர்களால் பெருமா னார்க்கு முதன் முதலாக அருளப்பட் 1–65) , இந் நிக ழ்ச் சி ரமளான் மா தம் 27 -ஆம் நாளன்று இரவு ஹிரா குகையில் நடைபெற்றது.

இதன்பின் நாற்பது வயதிலிருந்து பெருமானார் மறைவு வயதான 63 ஆம் வயது வரை 23 ஆண்டுகள் சிறிது சிறி தாக வெளிப்பட்டு முழுமையடைத் தது. இதைப்பற்றி இறைவன் தன் திரு மறையில் மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஒதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனைப் பல பாகங்களாகப் பிரித்தோம். அதற்காகவே இதனைச் சிறிது சிறிதாக இறக்கி வைத்தோம்' எனக் கூறியுள்ளான்.

இவ்வாறு சிறுகச்சிறுகப் பெறப்பட்ட இறைவசனங்கள் உதுமான் (таў) ஆட்சியில் முழுமையாகத் தொகுக்கப் பட்டது. அதுவே இன்றைக்குள்ள திருக்குர்ஆன் திருமறை.

திருக்குர்ஆன் மொத்தம் 14 அத்தி யாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ் வொரு அத்தியாயமும் ஸ்குரா என அழைக்கப்படும். இந்த ஸ இராக்கள் அனைத்தும் ஒரே விதமான அளவு களைக் கொண்டில்லை. சில அளவில் பெரியன. சில சிறியன. இறுதியாக உள்ள 35 ஸ்கு ராக்களைத் தவிர மற்ற ஸ்கிராக்கள் ஒவ்வொன்றும் பலப்பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பாகங்கள் ருகூஃ என்று அழைக் கப்படுகின்றன. ருகூஃ ஒவ்வொன்றும் தனிப் பொருளை விளக்குவதாகும். ஸ்கரா ஒவ்வொன்றும் பல வசனங் களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வசனமும் ஆயத்து' என அழைக்கப்படு கிறது. மிகப்பெரும் ஸ்கிரா 286 ஆயத் துக்களைக் கொண்டுள்ளது. மிகச்சிறிய ஸ் கிரா முன்று ஆயத்துக்களை உடைய தாகும்.