பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவைத்

க்கியங்களை உருவாக்க முனைந்

ခ္ယု & $ -- .......- o - 2. முதலில் சாதாரணக் கவிதை

பிறகு

  • ...

45 т гio.

鑫。 。 $ 颚

களைப் புனையலானார்.

தனைகளை இயற்றலானா ர். அதன் பின்பு இவர் 'ஆரிபு நாயகம், நாகூ гi Li

^ @。 黨 * 、

புராணம் போன்ற

களைப் படைக்கலானார். இவர் கலம்பகம், கோவை போன்ற இலக் கிய நூல்கள் பலவற்றைப் படைத்துள் ளார்.

குலாம் காதிறு நாவலரின் பெரும்

புலமையைக் கண்டு வியந்த பாண்டித் துரை தேவரும், பாஸ்கர சேதுபதியும்

இவரை நாகூர் வந்து நேரில் போற்றிப்

பாராட்டினர். இவரின் விருப்பத்திற்

கிணங்க நான்காம் தமிழ்ச் சங்கம்

மதுரை யில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் உறுப்பினராகவும் இவரை நியமித்தனர். இவர் தமிழ்ச்சங்க

ஆற்றுப்படை எனும் அருந்தமிழ் நூல் ஒன்றை யாத்தளித்தார். அந்நூ ல் புலமையாளர்கள் மத்தியில் பெரிதும்

போற்றிப் பாராட்டப்பட்டது. இவரை "நான்காம் தமிழ்ச்சங்க நக்கீரர்' எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். மறைமலை யடிகள் குலாம் காதிறு நாவலரின் மாணவராவார். அவர் நாவலரைத் தமிழ்த் தெய்வம் போற்றி மகிழ்ந்தார். இவர் தம் 75 ஆம் வயதில் நாகூரில் காலமானார்.

எனப்

இவர் மகனார் முஹம்மது ஆரிஃபு நாவலர் பெரும் புலமையாளராகவும் நாவன்மையாளராகவும் விளங்கினார்.

வத்: எண்ணெய் வளம் மிகுந்த சின்னஞ்சிறு நாடு குவைத் ஆகும். குவைத் என்றால் கோட்டை என்று பொருள். இங்கு பழங்காலக் கோட்டை ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. அதன் அழிபாடுகள் இன்றும்கூடக் காணக் கிடக்கின்றன. இந்நாடு க்கும்

அரேபியாவுக்கும் இடைப்பட்ட வளை குடா நாடாகும். குவைத்தின் வடக்கு மேற்குப் பகுதியில் இராக் நாடு அமை ந் துள்ளது. குடாவும், தெற்கு மற்றும் மேற்குத் திக்குகளில் சவூதி அரேபியாவும் எல்லை அமைந்துள்ளன. இது ஒரு

மஸ்லிம் நாடு ஆகும். (tf) f

கிழக்கே அரேபியா வளை

ు : ;

இ ஸ்லாமிய நாடான குவைத் இ ரண் டாம் உலகப்போருக்குப் பின் ஆங்கிலே யர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1961ஆம் ஆண்டில் ஆங்கில ஆதிக்கத் தி லிருந்து முழுச் சுத் ந்திர நாடாகத் தன்னை அறிவித்தது. ஐ.நா சை பயி லும் அங்கம் பெற்றது.

இந்நா ட்டின் வளத்துக்கு ஆதார மாக அமைந்திருப்பது எண்ணெய்

வளமாகும். 1934 ஆம் ஆண்டு முதி லே எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. அரபு நாடுகளிே லயே அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக குவை த் விளங்கி வருகிறது. இதனால் இங்குள்ள வாழ்க்கைத் மிக

மக்களின் தர ப ம .

உயர்ந்து காணப் படுகிறது.

குவைத் ே ச.கி.மீ பரப்பளவு

உடையது. சுமார் 18 இலட்சம் மக்கள் எல்லை

தொகையைக் கொண்டது. யோர எண்ணெய்க் கிணறுகள் தகராறு காரணமாக 1990 ஆகஸ்டில் இந்நாட் டின் மீது இராக் படையெடுத்து கைப் பற்றிக் கொண்டது. அத்துடன் குவைத் பகுதி இராக் நாட்டின் ஒரு மாநிலமா கும் என அறிவித்தது. குவைத்திலிருந்து இராக்கை வெளியேறும்படி ஐ.நா. பணித்தது. இதை இராக் ஏற்காததால் அமெரிக்க தலைமையில் 29 நாடுகள் 1991 ஜனவரி 18 அன்று இராக் மீது போர் தொடுத்தன.

இறுதியில்

இறுதியில் யேறியது.

ஈராக் 1991 பிப்ரவரி

குவைத்தைவிட்டு வெளி