பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெய்ரோ

ஒன்றாகும். இது எகிப்து நாட்டின்

தலைநகராகும். காவறிரா என்ற

go • so a wo, so or * o g

பெயரே கெய்ரோ ു.ു .

கி.பி 973ஆம் ஆண்டு ஃபாத் திமிகள்

இதைத் தலைநகராகக் கொண்டனர்.

ஆயிரம் ஆண்டுப் பழமையுடைய அல் அஸ்ஹர் இஸ்லாமியப் பல்கலைக்

கழகம் இங்கு உள்ளது.

இந்நகர் வழியேதான் நைல் (நீல) நதி ஓடுகிறது. அதன் மேற்குக் கரை யில் கீஸா எனுமிடத்தில் புகழ்பெற்ற பிரமிடுகள் அமைந்துள்ளன. அதன்

அருகேதான் மனித சிங்க முகமும் கொண்ட எனும்

மாபெரும் சிலை அமைந்துள்ளது.

+ ༧“སྐུ་ *: * z இந்நகருக்கு அருகிலுள்ள முகத்தம் மலைக்குன்றுகளில் மாபெரும் கோட்

டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் சிதிலமடைந்த பகுதிகளை இன்றும் காணமுடிகிறது. அதன் அருகே தான் பாழடைந்த பழைய கெய்ரோ நகர் அதனை

§ { . - - * * مي & - !. -: இறந்த நகரம்' என்று அழைக்கிறார் கள். அங்குள்ள கோட்டையைக் கட்டி

காணப்படுகிறது.

டியவர் எல்லாஹாத்தின்

என்று கூறப்படுகிறது.

சுல்தான்

கெய்ரோ நகர் பள்ளிவாசல்களின் நகரம் என்று சிறப்பித்து அழைக்கப்படு வதுண்டு. இந்நகரில் நானுறுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்கள் உண்டு. அவற் றுள் பழமைச் சிறப்புடைய அல்அஸ்ஹர் பள்ளி வாசல், சுல்தான் ஹலன் பள்ளி வாசல், இப்னு துலூன் ஆகியவை பழம்பெரும் களாகும். சில புனித உடல்கள் புதைக் கப்பட்ட இடத்திலுள்ள பள்ளிவாசல்

பள்ளிவாசல் பள்ளிவாசல்

களும் இந்நகரில் அமைந்துள்ளன. அவற்றுள் இமாம் ஷாஃபியி (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட

இடத்திலுள்ள பள்ளிவாசலும், இமாம் ஷஃரான பெயரிலமைந்த பள்ளிவாக

&

7

லும், பெருமானார் (ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹ லைன் (ரலி) அவர் களின் பெயரிலுள்ள பள்ளிவாசலும் குறிப்பிடத்தக்கவை. இப்பள்ளியில் பெருமானார் உடை மு. த ல | ன பொருள்கள் அலி (ரலி) எழுதிய குர்ஆன் கைப்பிரதியும் கூட பாதுகாக் கப்பட்டு வருகின்றன. நவீன பாணியில்

கட்டப்பட்ட பள்ளிவாசல்களும் இங்

குள்ளன.

இந்நகரின் புராதனச் சிறப்புகளை விளக்கும் வகையில் பல அருங்காட்சி யகங்கள் அமைந்துள்ளன. அவற்றின் எண்ணிக்கை சுமார் பதினைந்து ஆகும். அவற்றுள் மிகப் பெரியது எகிப்து அருங்காட்சியகம்' எனும் பெயரில் அமைந்துள்ள பொ ருட்காட் சி சாலை யாகும். இங்கு ஐயாயிரம் ஆண்டுக் கால வரலாற்றையும் நாகரிகத்தையும் விளக்கும் பல அரிய பொருட்கள் வைக்

கப்பட்டுள்ளன. இஸ்லாமிய ஆட்சி தொடங்கும் வரையுள்ள ஆவணங்

களும் இப்பொருட்காட்சி சாலையில் காணக் கிடக்கின்றன. அவற்றுள் மூலா (அலை) அவர்களை எதிர்த்து நின்று, இறுதியில் செங்கடலில் மூழ்கிச் செத்த பிர்அவ்னின் இரண்டாம் ரமேஸஸ்) உடலும் ஒன்றாகும்.

இஸ்லாமிய ஆட்சி தொடங்கிய பின்னர் உள்ள 65, 000 வரலாற்றுச் சிறப்புள்ள அரும்பொருட்கள் வைக்கப் பட்டுள்ள இஸ்லாமிய அரும்பொருட் காட்சி சாலையும் இங்குள்ளது.

摩露 f訂 (அலை) அவர்கள் அன்னை மர்யம் தங்கியிருந்ததாகக் கருதப்படும் இடத்தில் மாதா கோயில் ஒன்று கட்டப் பட்டுள்ளது.

இந்நகரின் மத்தியில் நைல் நதிக்கரை யில் வானளாவிய கோபுரம் ஒன்று

கட்டப்பட்டுள்ளது. சுழலும்