பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - - - - இளைஞர் தொலைக்காட்சி கற்றை எவ்வாறு திரையின்மீது நகர்கின் இதோ அதற்கு மிகச் சரியாக இருக்குமாறு இக் குழலின் கற்றையும் திரையின்மீது கரு மாறு செய்யப்பெறுகின்றது. இங்ங்னம் நகர்ந்து சென்று திரை முழுவதையும் , விடிை காலத்திற்குள் கடந்து விடுகின்றது. அங்ங்ணம் செய்யும்பொழுது தான் பெறும் மின்னேட்டத்தினைப் பொறுத்து அது சில சமயம் வன்மையானதாகவும் சில சமயம் வன்மையற்றதாகவும் ஆகின்றது. ஐகஸ்ை கோப்புத் திரையிலுள்ள சீசியப் பூச்சினைக் கொண்ட ஒரு நுண்ணிய புள்ளி நடிகர் அல்லது பாடகரின் பிம்பத்திலிருந்து பிரகாச மான ஒளியைப் பெற்ருல், அங்த மின்னேட் டம் வன்மையானதாக இருக்கும். கம்முடைய பெட்டியிலுள்ள கற்றையும் உடனே இந்த வன்மையான மின்னேட்டத்தைப் பெற்று மிகவும் பிரகாசமாக இருக்கும். இப்பொழுது இக்கற்றை, ஐகனஸ்கோப்புத் திரையிலுள்ள படத்தின் எப்புள்ளி இந்த மின்னேட்டத் திற்குக் காரணமானதோ அதே புள்ளியை அதே இடத்தில் கினெஸ்கோப்புத் திரை யிலும் மிகப் பிரகாசமானதாகச் செய்கின்றது. விடிையின் இலட்சத்தின் ஒருபகுதி அடுத்த கணத்தில் இந்தக் கதிர் மாற்றம் அடைந்து