பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சி - 10t 15மது பெட்டித் திரையின் அடுத்த புதிய புள்ளியின்மீது பட்டு மங்கலானதாக அல்லது இருண்டதாகச் செய்கின்றது. ஒவ்வொரு படத்திலுமுள்ள இல்ட்சக் கணக்கான நுண் ணிய புள்ளிகள் இங்ங்னம் , விடிை காலத் திற்குள் மாற்றம் அடைந்து அப் படம் தோன்றுவதற்குக் காரணமாகின்றன. இங் ங்னம் விடிையொன்றுக்குச் சிறிது சிறிது வேறுபாடுகளுள்ள முப்பது படங்கள் திரை யின் மீது தோன்றிக்கொண்டே யிருப்பதால், அவை யாவும் தொலைக்காட்சி நிலையத்தில் ஒர் அசையும் படமாகத் தோன்றுகின்றன; அதே அசையும் படமே நூற்றுக்கணக்கான மைல் களுக்கப்பாலுள்ள நமது பெட்டித் திரை யிலும் தோன்றுகின்றது. ஒளியலைகள் ஒளிபரப்பப்பெறும்பொழுதே, வானெலி நிலையத்தில் செய்யப்பெறுவதைப் போலவே ஒலியலைகளும் அதே சமயத்தில் ஒலி பரப்பப்பெறுகின்றன. நம்முடைய தொலைக் காட்சிப் பெட்டியிலுள்ள ஒலிபெருக்கிமூலம் நிகழ்ச்சிகளின் ஒலியையும் செவிமடுக்கின்ருேம். வானெலி நிலையத்திலுள்ள நமது உள்ளங்கை யகலமுள்ள ஒலிவாங்கியின் வாய் மண்ணேத்