பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சி 103. அதனே நாம் கினேக்கின்றவாறு பெறமுடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளோம். ஆனல், இவை இரண்டுமோ உலக ஒருமைப்பாட்டினேயே விளை வித்து வருகின்றன ! உலக மக்கள் அனைவரையும் ஒருதாய் வயிற்று மக்கள்போல் ஒன்ருகப் பிணைக்க முயன்றுகொண்டு வருகின்றன. சிறியோரெல்லாம் சிறியருமல்லர்.”