பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சாதனம் இந்தநிகழ்ச்சிகளைக் தேட்டு மகிழும் நம்மிடம் அவற்றைக் கண்டு மகிழ முடியவில்லையே என்ற குறை இருந்து வருகின்றது. இல்லேயா? உலகப் பெரியார்களை நாம் பாங்க்க முடியவில்லையே, அரிய காட்டியக் கச்சேரிகளைக் கண்டு மகிழ முடிய வில்லேயே என்ற ஏக்கம் இருப்பது இயல்புதானே. படம் 1: தம்பியும் தங்கையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர். இங்ங்ணம் மனிதனிடம் தோன்றிய ஏக்கங்தான் தொலைக்காட்சிச் சாதன ம் தோன்றுவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது; தூண்டுகோலா கவும் துலங்கியது. நமது நாட்டில் வானெலிப் பெட்டிகள் வீடுகள்தோறும் கலையின் விளக்கம் போல்