பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சாதனம் 5 ஒளிபரப்பு கிலேயம் கவனிக்கின்றது. மூன்ருவது கட்டம் நிகழ்ச்சிகளே ஏற்கும் கருவியில் நிறைவேறு கின்றது. மேற்கூறிய மூன்று கட்டங்களையும் அடுத்து வரும் இயல்களில் விளக்குவோம். அதற்கு முன்ன தாக வானெலியையும் தொலைக்காட்சியையும் ஒப்பிட்டு கோக்குவோம்.