பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வானுெலியும் தொலைக்காட்சியும் வானெலியும் தொலைக்காட்சியும் எலக்ட் ரானிக் சகோதரிகள். அவர்களில் ஒருவரை செவிமருத்தியார் (Miss. Audible) என்றும், மற். ருெருவரைக் கண்ணம்மையார் (Miss Visible) என்றும் வழங்குவோம். மானிடச் சகோதரிகளைப் போலவே அவர்களிடமும் பொதுவான பண்புக் கூறுகள் (Traits) அமைந்துள்ளன. ஆல்ை, அவர் களது நடத்தையில்தான் பேரளவில் வேற்றுமை உள்ளது. இன்று நமது நாட்டில் உள்ள எல்லாருககும் அறிமுகமான செவிமடுத்தியாரைப்பற்றி காம் ஒரளவு நன்கறிவோம். இளைஞர் வானொலி'யைப் படித்த நமக்கு அவளது தத்துவம், அவள் இயங்கும் முறை போன்ற செய்திகள் ஓரளவு தெரியும். இவள் சகோதரி நமக்கு இன்னும் அறி முகமாகாதவள். தொலைக்காட்சியில் தொலைவில் கடைபெறும் நிகழ்ச்சியின் ஒலியையும் கேட்கலாம்: அங்கு நடைபெறும் நிகழ்ச்சியின் காட்சிகளையும் கண்ணுறலாம். இந்த இரண்டு சகோதரிகளிடமும் காணப்பெறும் ஒற்றுமை வேற்றுண்ைேள இங்கு ஒரளவு அறிந்து கொள்வோம். ஆளுல், கிண்ணம் மையார் நன்கு அறிமுகமான பின்னர்தான் அவ.