பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இளைஞர் தொலைக்காட்சி தில் நடைபெறும் இசை விருந்து, நாடகம் போன்ற செயல்கள் திரும்பவும் ஒளிபரப்பினை ஏற்கும் இடத்திலும் நடத்தப்பெறுகின்றன. ஆல்ை, இவை நடத்தப்பெறும் வரிசை முறை மட்டிலும் தலைகீழாக இருக்கும். ஒளிபரப்பும் இடத்தில் நடைபெறும் செயல்களே 1, 2, 3 என்று படம் છે. (அ) வானுெலி-ஒலிபரப்புதலும் ஏற்றலும். (ஆ) தொலைக்காட்சி-ஒளிபரப்புதலும் ஏற்றலும். பெயரிட்டால் அவை ஏற்கும் இடத்தில் 3, 2, 1 என்ற வரிசை முறையில் நடைபெறும்; அவ் வளவுதான். ஒளிபரப்பிற்கும் ஒலிபரப்பிற்கும் பல கூறு களில் ஒற்றுமையுண்டென்பது மேலுள்ள இரண்டு படங்களையும் உற்று நோக்கினல் தெளிவாகும்.