பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியின் தன்மைகள் - 11. செல்லுகின்றன. நம்முடைய மூளை இப் பிம்பங் களைப் பாகுபடுத்தி யறிவதால் புத்திகத்தின் பொருள் நமக்குத் தெளிவாகின்றது. மேற்கூறியவாறு பல்வேறு வழிகளில் இவ் வகிலத்தைப் புரிந்துகொள்ளத் துணையாகவுள்ள இந்த ஒளி என்பது யாது? அதன் தன்மைகள் என்பன யாவை? என்று சில நூற்ருண்டுகட்கு மு ன் ன ர் ஒரு சில அறிஞர்கள் சிங்திக்கத் தொடங்கினர். சர் ஐசாக் நியூட்டன் என்பார் ஒளி என்பது மிக நுண்ணிய துகள்களான லானது (Corpuscles) ar 6ör pl நம்பினர். பொருள்கள் ஒ விரி யை வெளிவிடுங் கால் உண் மை யி ல் * . - அவை மிக மிக நுண்ணிய துகள்களையே வெளிவிடு. கின்றன என்று கருதினர். இது நுண்துகள் Qasrāranā (Corpuscular theory) argårty alpiñāor பெறுகின்றது. நியூட்டனுக்குப் பின்னர் வந்த அறிவியலறிஞர்கள் ஒளி அலை இயக்கத்தில்ை உண்ட்ாகின்றது என்று நம்பினர். இந்தக் கொள்கையை முதன்முதல் தோற்றுவித்தவர் படம் 3 : சர் ஐசாக் நியூட்டன்