பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魯 4. கண்ணின் குணங்கள் நமது கண்ணில் ’இயற்கையாகவே அமைக் துள்ள குறையே பேசும் படங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் கண்டு களிக்கத் துணேயாக அமைகின்றது என்பதை காம் அறியும்பொழுது உண்மையிலேயே வியப்படை கின்ருேம். கண்ணின் குணங்களுள் சிலவற்றை நாம் அறிவோமாயின் தொலைக் காட்சியைப் பற்றிய செய்திகள் தெளிவாக விளக்கமடையும். கண்ணின் உட்புறத்தில், பின்பக்கமாக, அமைந்துள்ள கண் திரை (Retina) யில்தான் நாம் பார்க்கும் பொருள்களின் பிம்பங்கள் விழுகின்றன. பொருள்களினின்றும் எழும் ஒளிக் கதிர்கள் கண் வில்லேயின் (Lens) வழியாகக் கண்ணினுள் நுழை கின்றன. கண் திரையில் இலட்சக் கணக்கான கோல்கள் (Rods), கூம்புகள் (Cones) வடிவமுள்ள மிக நுண்ணிய நரம்பு முடிவுகள் உள்ளன. ஒளி யலைகள் இவற்றின்மீது படுங்கால் அவற்றில் நரம்புத் துடிப்புக்கள் உண்டாகின்றன. இத் துடிப்புக்கள் கண்ணின் நரம்பு வழியாக மூளையின் பார்வை ன்மயத்தை அடைகின்றன. கோல் களும் கூம்புகளும் ஒத்து இணங்து இயங்குவ தாலும், பார்வைப் புலன் பொருள்களைப் பகுத்து இ. தொ-2 - -