பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இளைஞர் தொலைக்காட்சி இன்னதென அறிவதாலும் நாம் பொருள்களின் பருமன், வடிவம், நிறம் முதலியவற்றைத் தெளி வாக அறிகின்ருேம். - - கண்ணிலுள்ள விழித்திரை (Iris) என்ற தசை யமைப்பு கண்ணினே அதிக ஒளியி னின்றும் பாதுகாக்கின்றது. கண்ணுண்டையின் முன்புறம் நடுவில் இருக்கும் ஓர் ஒற்றைத் துவாரத்தைக் கொண்ட வட்டமான தசைப்பகுதியே இது. இத் துவாரம்தான் கண்மணி (Pupil) அல்லது 'பாவை' §#ಣT ಹ6ಣ್ಣ ೨೯ಣಿ படம் 7: விழித்திரை ஒளியின் உறைப்புக் கேற்றவாறு சுருங்கு வதையும் (இடப்புறப் படம்) விரிவதையும் (வலப்புறப் படம்) - விளக்குகின்றது என்று வழங்கப் பெறுவது. ஒளி உறைப்பாக இருக்கும்பொழுது விழித்திரை சுருங்குகின்றது; இதல்ை கண்மணியும் சிறிதாகிச் சிறிதளவு ஒளி யையே உள்ளே விடுகின்றது. ஒளியின் உறைப்பு குறைந்திருக்கும்பொழுது விழித்திரை விரி கின்றது; கண்மணியும் பெரிதாகி அதிக ஒளியை உட்செல்ல விடுகின்றது. இடப்பக்கப் படத்தில் அதிக ஒளியில் விழித்திரை சுருங்கிக் கண்மணி