பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணின் குணங்கள் " . 19. சிறிதாக இருப்பதையும், வலப்பக்கப் படத்தில் மங்கிய ஒளியில் விழித்திரை விரிந்து கண்மணி பெரிதாக இருப்பதையும், உற்று நோக்கித் தெளியுங்கள். கண்ணின் இத் தன்மையைத் தக of optosisë flopsis (Power of accommodation) என்று குறிப்பிடுவர். ஒரு பெரிய நிலைக்கண்ணுடி யின் முன் நின்றுகொண்டு அதிக ஒளியிலும் மங்கிய ஒளியிலும் விழித்திரை செயற்படுவதை நீங்களே சோதித்து அறிந்துகொள்ளலாம். இவ் வாறு சோதித்து அறிவது இன்றியமையாதது. நமது கண்ணுக்கு மற்ருெரு விநோதமான குணமும் உண்டு. ஒளியின் உறைப்பில் ஏதாவது மாறுபாடு உண்டானல், அந்த மாறுபாட்டை நமது கண் உடனே உணர்வதில்லை. ஒரு விடிையில் குறைந்தது பதிறிைல் ஒரு பங்கு நேரம் கழித்தே நமது கண் அந்த மாறுபாட்டை உணர்கின்றது. அஃதாவது, நமது கண்ணில் படும் ஒவ்வோர்ஒளி உணர்ச்சியையும் ஒருவினடிப் பொழுதில் குறைந்தது பதிறிைல் ஒருபங்கு நேரம் வரை தன்னிடத்தைவிட்டு அகலாமல் அது பற்றிக்கொண்டுள்ளது. முந்திய உணர்ச்சி திங்கினுல்தானே அடுத்த உணர்ச்சி கண்ணில் தோன்ற முடியும் இங்குள்ள நட்சத்திரக் குறியின் நடுவிலுள்ள வெண் புள்ளியைத் தொடர்ந்து சில விடிைகள்