பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இளைஞர் தொலைக்காட்சி பாட்டரியின் நேர் மின்வாயுடன் இணக்கப் பெற்றிது. ஆகவே, உல்ோகத் தகட்டிலிருப்பதை விடக் கம்பியிழையில் அதிகமான மின்னனுக்கள் உள்ளன. ஒத்த துருவ மின்னூட்டங்கள் ஒன்றை யொன்று விலக்கும் என்றும், மாறுபட்ட துருவ மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும் என்றும் நாம் அறிவோம். அஃதாவது, எதிர்மின் னுாட்டம் பெற்ற பல மின்னணுக்கள் ஒன்றை யொன்று தள்ளிக்கொண்டு செல்ல, நேர் மின் னுாட்டம் பெற்ற உலோகத் தட்டு அவற்றைக் கவர்கின்றது. இதன் விளைவாகக் கம்பியிழையை விட்டுப் பிரிந்த பல மின்னனுக்கள் உலோகத் தட்டினை நோக்கிப் பாய்ந்து செல்லுகின் றன. அஃதாவது, கம்பி யிழையினின் றும் உலோகத் தட் டிற்கு மின்னேட்டம் செல்லுகின்றது. மின் குமிழைத் திருத்து வதிலேயே 卧 - ஆ ரா ய் ங் து வந்த படம் 12 : எடிசன் மேற்கூறிய சர் ஜான் எ. ஃபிளெமிங்க் விளைவில் க’வ ன ம் செலுத்தவில்லை. ஆனால், இ ரு ப து யாண்டு