பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இளைஞர் தொலைக்காட்சி வழிகள் இருக்க இதை இருவழி வால்வு என்று கூறுவது எப்படிப் பொருங்தும் ? என்று வினவலாம். இதற்குப் பெயரிட்டவர்கள் கம்பி யிழை வழிகளிரண்டையும் ஒன்ருகச் சேர்த்துக் கணக்கிட்டுவிட்டனர். கம்பி வழி, தகட்டு வழி என்று இரண்டு வகை வழிகள்தாம் இதில் இருக் கின்றன என்று கொண்டு இதற்கு டையோடு வால்வு என்று பெயரிட்டு விட்டனர்-ஒரு முகம் உள்ளவனுக்கு ஆறுமுகம் என்று பெயர் வைக் கின்ருேமே அதுபோல ! கி. பி. 1907 ஆம் ஆ ண் டி ல் லீ டி *Lissiod) (Lee de Forast) Grós p =gQuo ரிக்க அறிஞர் இக் குழி லுக்கு மு ன் ரு வ து உ று ப் பு ஒன்றினேச் சேர் த் தார். இந்த உறுப்பை அவர் கம்பி வலை (Grid) என்று வ ழ ங் கி ைர். இந்த உறுப்பை இரண்டு வித மாக அமைத்திடுவர். உலோகத் தகட்டினல் செய்த மிக மெல்லிய வலையாகவோ அல்லது படம் 14: டாக்டர் லீ டி. ஃபாரஸ்டு