பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இளைஞர் தொலைக்காட்சி சேர்கின்றது. இதல்ை கம்பியிழையினின்றும் தட்டிற்கு எதிர் மின்னணுக்கள் ஒரே வெள்ள மாக ஒடி வரும். இதல்ை தொலைபேசியின் கேட் கும் கருவியிலுள்ள விதானம் நன்கு அதிர்வதால் பேசுவோரின் குரலே நன்கு கேட்க முடிகின்றது. ட்ரையோட் வால்வினைக் கொண்டு வானெலி யின் அனுப்பும் ஒலியலைகளின் வன்மையை அதிகரிக்கச் செய்யலாம்; ஏற்கும் கருவியின் ஒலி யலைகளையும் வன்மையுடையதாகச் செய்யலாம். o படம் 19 : இரண்டு வால்வுகளை இணைத்திருப்பதைக் காட்டுவது படத்தில் காட்டியிருப்பதுபோல் மேலும் ஒரு வால்வினை இணைத்தால் கேட்கும் ஒலி இன்னும் தெளிவாகப் பெருக்கப்பெறும். தற்காலத்தில் உயர்வகை வானெலிப் பெட்டிகளில் ஒரே வால்வில் இரண்டுக்கு மேற்பட்ட கம்பி வலைகள் அமைத்த வால்வுகள் பயன்படுத்தப்பெறுகின்றன. வால்வுகளின் அடியிலுள்ள கவர் முட்களைக்