பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இளைஞர் தொலைக்காட்சி னனுக்களைப்பற்றியும் ஒரளவு அறிந்து கொண் டுள்ள்ோம். மின்னணுக்கள் என்பவை கண் அணுக்குப் புலகைாத நுண்ணிய துணுக்குகளாகும்; இவை எதிர் மின்னுரட் டம் பெற்றவை. அணுக் களே கண் ணுக்கு ப் புலனாகா, பத்துக்கோடி ৮ ত அணுக்களை ஒரு குண் O டுசியின் தலையில் அடக்கி, விடலாம்! மின்னணுக் كر حلا களோ அணுக்களே விட எத்தனேயோ மடங்கு மிகச் சிறியவையாகும் ; படம் 21: அணுவின் அமைப் அ வை அணுக் களி பினைக் காட்டுவது. அயனப் 夺 - & ఖీ ఫ్లి" சுற்றி வருவதைக் காண்க. 邵 岭 டிருபபவை. அணுககரு விற்கும் இந்த மின்னணுக்கள் சுற்றிவரும் அயனப் பாதைகட்கும் (Orbits) இடையே ஏராள மான இடைவெளி உள்ளது. நாம் கற்பனைச் சிறகுகொண்டு பறக்கக் கூடுமானல், இப்படிச் சொல்லி வைக்கலாம் : அட்லாண்டிக் மாபெருங் கடல்நீரில் எத்தனத் துளிகளிருக்கின்றனவோ இந்த ஆசிரியர் எழுதியுள்ள 'அதிசய மின்னணு (கழக வெளி iபீடு) என்ற நூலினப் பார்க்க. r