பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இளைஞர் தொலைக்காட்சி கி. பி. 1878 இல் அறிவியலறிஞர்கள் பல் வேறு சோதனைகளை நிகழ்த்துங்கால் செலீனியம் (Selenium) என்ற உலோகத்தின் மீது கதிரவன் ஒளி படுங்கால் அதன் fost zsol (Electrical resistance) குறைவதைக் கண்டனர். மற்றும் அவர்கள் ஒளியின் அளவிற்கேற்றவாறு இத் தடை மாறுவதையும் கவனித்தனர். இத்தன்மை யைப் பயன்படுத்தி ஒளியை ஏன் மின்சாரமாக மாற்றக்கூடாது என்று அவர்கள் ஆராயத் தொடங்கினர். நாளடைவில் இவ்வேலைக்கு இவ் வுலோகம் அவ்வளவு திறமையற்றிருப்பதைக் கண்டு அதனேக் கைவிட்டு வேருெரு சாதனத்தைக் கண்டறிய முயன்றனர். - - - செலீனியத்தைப் போலவே சோடியம், பொட்டாசியம், ருபிடியம் போன்ற உலோகங் களின்மீது ஒளி படுங்கால் வெற்றிட க் குழல்களில் மின்னணுக்கள் வெளிப்படுவதைப் போலவே இவ் வுலோகங்களிலிருந்தும் மின்னணுக்கள் வெளிப் படுவதை அறிவியலறிஞர்கள் கவனித்திருந்தனர். இவ்வுலோகங்கள்மீது விழும் ஒளியின் தன்மை, அதன் அளவு இவற்றிற்கேற்ப மின்னணுக்களின் அளவு மாறுவதையும் அவர்கள் அறிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திப் . புதியதொரு சாதனத்தை அமைத்தனர். அதுதான் ஒளி-மின் osob (Photo-electric cell) argör Gilb a Gostum Gib.