பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி மின்சாரமாதல் 39: இக் கருவிதான் ஒளியை மின்சாரமாக மாற்று வதற்குப் பயன்படுகின்ற்து. இதைப்பற்றி ஓரளவு தெளிவாக அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். இஃது அமைப்பில் மின்சாரக் குமிழைப் போன்றது. இதில் இரண்டு வகை Α யுண்டு. ஒரு வகையில் குமிழ் வெற்றிடமாக் கப்பெற்றிருக்கும். மற் ருெரு வகையில், 'ஆர் கான் (Argon) என் ணும் சடவாயுகுறைந்த இறுக்கத்தில் குமிழி.c னுள் அடைக்கப் பெற். றிருக்கும். இக்குமி ழின் நடுவில் ஒரு மெல் லிய உலோகக் கம்பி வளையம் ஓர் உறுதி படம் 22: ஒளிமின்கலத்தை யான உலோகக் கம்பி Tತ್ರಣ யுடன் பிணைந்திருப்பதைப் படத்தில் காணலாம். இந்த உலோகக் கம்பியின் மறுநுனி குமிழின் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். கண்ணுடிக் குமிழின் முன்புறத்திலுள்ள சிறிது பாகம் நீங்க லாக உட்புறம் முழுவதும் வெள்ளிமுலாம் பூசப் பட்டிருக்கும். இதல்ை குமிழினுள் இச்சிறு +