பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இளைஞர் தொலைக்காட்சி அனுப்பினால்தான் காட்சியைக் காண முடியும். இதற்கு இன்றியமையாததாக இருப்பது இந்த ஒளி-மின்கலம் ஆகும். இஃது ஒளி மாறுதல்களே மின்சாரமாகச் செய்கின்றது. இந்த மின்சாரத் தையே வானெலி அலைகளின் மூலம் அனுப்பு கின்றனர். பார்க்க வேண்டிய இடத்தில் இம் மின்சாரத்தையே மீண்டும் ஒளிமாறுதல்களாக மாற்றிக் காட்சியைப் பார்க்குமாறு செய்கின் றனர். இதுவே தொலைக்காட்சியின் தத்துவம் ஆகும். இதனைப் பின்னர் விளக்குவோம்.