பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இளைஞர் தொலைக்காட்சி பதால் அவற்றை வலுவுடையனவாக்குவதற்குப் (பெருக்குவதற்குப்) பல குழல்கள் பயன்படு கின்றன. காமிராக் குழலின் தட்டினேத் துருவிப் படம் 23 : காமிரா செயற்படுவதை விளக்குவது 1. கண்ணுடித் தட்டு; 2. அப்பிரகம், 3. சைகைச் செய்தித் தட்டு: 4. கண்ணுடித் தட்டினின்றும் தாவிக் குதிக்கும் மின்னணுக்களைச் சேகரிக்கும் வளைய அமைப்பு ; 5. மின்னணுத் துப்பாக்கி: இது கண்ணுடித் தட்டினைத் துருவிப் பார்த்து அது சைகைச் செய்தித் தட்டின் குறியீடாக்குகிறது: 6. இவ்விடத்தினின்றும் சைகைச் செய்திகள் வெளியேறுகின்றன; 7. வில்லை : இவ்விடத்தில் காட்சி நுழைந்து கண்ணுடித் தட்டில் விழச்செய்யப்பெறுகின்றது - - பார்க்கும்.மி 6ör&T gylä 5,ñ©/06Du(EleetrQnbeam) யுண்டாக்கும் வோல்ட்டு அளவுகளே வளர்ப் அடுத்த இயலில் இது விளக்கப்பெறும்.