பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இளைஞர் தொலைக்காட்சி பதால் அவற்றை வலுவுடையனவாக்குவதற்கு (பெருக்குவதற்குப்) பல குழல்கள் பயன்ப கின்றன. காமிராக் குழலின் தட்டினேத் துருவி - | 後 - படம் 23. காமிரா செயற்படுவதை விளக்குவது சுருள்கள 1. கண்ணுடித் தட்டு; 2. அப்பிரகம், 3. சைகைச் செய்தித் தட்டு 4. கண்ணுடித் தட்டினின்றும் தாவிக் குதிக்கும் மின்னணுக்களை சேகரிக்கும் வளைய அமைப்பு ; 5. மின்னணுத் துப்பாக்கி: இது கண்ணுடித் தட்டினைத் துருவி பார்த்து அது சைகைச் செய்தித் தட்டின் குறியீடாக்குகிறது 6. இவ்விடத்தினின்றும் சைகைச் செய்திகள் வெளியேறுகின்றன 7. வில்லை. இவ்விடத்தில் காட்சி நுழைந்து கண்ணுடித் தட்டி விமச்செய்யப்பெmகின்ாக -