பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ରதாலைக்காட்சிக் காமிரா . 47 காம் கண்ணுல் காணமுடியாத மிகக் குறைந்த ஒளிகூட சிசியம் வெளிவிடும் மின்னணுக்களின் எண்ணிக்கையில் பெருமாற்றத்தை விளைவிக்கும். மேலே கூறியவாறு விடுவிக்கப் பெற்ற மின் னனுக்கள் யாவும் கண்ணுடித் தட்டின் முன் புறமாக வுள்ள சேகரம் செய்யும் அமைப்பு (Collector) எனப்பெறும் ஒர் உலோக வளையத் தில்ை கவரப்பெற்று வெளியே அகற்றப் பெறு கின்றன. கண்ணுடித் தட்டிலுள்ள ஒவ்வோர் ஒளி-மின்கலங்களும் மின்னணுக்களை இழந்து விட்டதால் அவை யாவும் நேர் மின்சார முடைய வையாக இருக்கும். அஃதாவது, அவை யாவும் மிகச் சிறிய நேர் மின்சாரக் களஞ்சியங்களாக இருக்கும். . இனி, இந்த ஒளி-மின்கலங்களினின்றும் மின் சாரம் பாய்வதற்கேற்ற செயலே மேற்கொள்ள வேண்டும். இஃது ஒரு முறைப்படி செய்யப்பெற வேண்டும். அப்பொழுதுதான் படம் சரியாக அமையும். அஃதாவது, கண்ணுடித் தட்டு 'துருவிப் பார்க்கப் பெறுதல் வேண்டும். இஃது என்ன என்பதைப் பின்னர் நன்கு விளக்குவோம். ஐகனஸ்கோப்பில் துருவிப் பார்த்தல்' என் னும் இசயல் மின்னணுத் துப்பாக்கியினின்றும் வெளிவரும் மயிரிழை போன்ற ஒரு மின்னணுக் கற்றையால் நிறைவேற்றப்பெறுகின்றது. நாம்