பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சிக் காமிரா 49. அது தனக்குப் பின்புறத்திலுள்ள அப்பிரகத்தை அதிரச் செய்கின்றது. இந்த அதிர்வுகள் அப்பி ரகத்தின்மூலம் சைகைச் செய்தித் தட்டினை அடைகின்றன. இத்தட்டு ஒவ்வொரு மின்சாரச் சைகைச் செய்தியையும் ஒருவித வரிசை முறையில் குழலினின்றும் வெளியே அனுப்புகின்றது. படம் 24: ஒவ்வோர் ஒளி-மின்கலமும் தான் இழந்த மின்னணுக்களைப் பெறுவதைக் காட்டுவது. பழைய படங்கள் இவ்வாறு அனுப்பப் பெற்றவுடன் புதிய படங்கள் உண்டாகும் வண்ணம் உள்ளன. குழலினின்றும் விடிை யொன்றுக்கு முப்பது முற்றுப் பெற்ற படங்கள் வீதம் தொடர்ந்து அனுப்பப்பெறுகின்றன. அவை சைகைச் செய்தித் தட்டினின்றும் ஒரு பெருக்குங் குழலின் (Amplifier tube) கம்பிவலேயை (Grid) அடைகின் றன. அங்கு அவை வலுவுடை யனவாகச் செய்யப்பெற்று அனுப்பும் கருவியை 字 முற்றுப்பெற்ற படம் சட்டம் (Frame) என வன்.ெ கின்றது. - 4ست. T شر(g.،(o