பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இளைஞர் தொலைக்காட்சி @Gloġ 9hiöstöisir' (Image orthicon) என்பது ம்ேற்கூறியதைவிட அதிக உணர்வுடைய ஒரு புதிய ஆர்த்திகான் குழலாகும். இதில் மின்னனுக்கள் பாய்வதை அதிகரிப்பதற்கும் அவற்றை மீண்டும் பெருக்குவதற்கும் ஏற்பாடு ஒன்று உள்ளது. இதல்ை இதனேக்கொண்டு மெழுகுவத்தி விளக்குப் போன்ற மங்கிய ஒளியிலும் படம் எடுக்க முடியும். இதை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இரஷ்ய நாட்டு அறிவிய லறிஞர் டாக்டர் விலாடிமர் ஸ்வாரிகன் (Dr. Vladimir Zworykin) GrgồT LITř. @45&sorë GEErgốr@ கதிரவன் ஒளியிலேயே திறந்தவெளிக் காட்சி களைப் படமாக எடுத்துக்கொள்ள முடிகின்றது. ஐகனஸ்கோப்பும், இமேஜ் ஆர்த்திகானும் கண் டறியப்பெறுவதற்கு முன்னர் கார்பன் - ஆர்க் விளக்குகள், பாதரச ஆவி விளக்குகள், வேறு ஒளி மிக்க விளக்குகள் போன்றவற்றின் வெப்பத்தில்ை பாதிக்கப்பெற்றவர்கள் பலர் , கண்ணுெளியிலும் ஊறுபட்டோர் சிலர். சில சமயம் பாடகரின் கூந்தலில் தடவியிருந்த மணம் மிக்க தைலமும் வெப்பத்தில்ை ஆவியாகித் தலையிலிருந்து புகையும் சுருள்போல் கிளம்பத் தொடங்கியது! பல சமயம் கதாநாயகன் வெப்பம் பொறுக்க முடியாமல் சோர்ந்து மயங்கி விழுவதும் உண்டு. இவை யாவும் இன்றைய முறையில் இல்லாதொழிந்தன.