பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இளைஞர் தொலைக்காட்சி வழுவழுப்பாக இருக்கும்வரையில் அது படத்தை அச்சிடாது; அச்சிடப்பட்ட இடம் ஒரே கறுப் பாக இருக்கும். ஆதலால் நாம் ஒளிப் படத்தை ஆயிரக்கணக்கான நுண்ணிய சிறு பகுதிகளாகப் பிரிக்கின்ருேம். இதைச் செய்யவேண்டுமானல் அப் பட த்தைத் திரும்பவும் ஒருமெல் லிய கம்பித் திரை யின் வழியாகப் பட மாக எடுக்கின்ருேம். பிறகு அந்த உலோ கத் தகட்டினே ஓர் அமிலத் தொட்டி யில் அமுக்கி வைக் கின்ருேம். அமிலம் புள்ளிகளுக் கிடை யேயுள்ள இடத்தை அரித் து விடுகின் றது. இதல்ை ஒவ் வொரு புள்ளியும் ஒன்றை யொன்று & தொடாமல் சற்று மேடாக அமைந்திருக்கும். இப்பொழுது இந்த உலோகத் துண்டினே மையிட்டு அச்சிட்டால் ஒவ் வொரு புள்ளியும் மிக நுண்ணிய மைத் துளிகளைத் படம் 26: செய்தித்தாளில் அச்சிடப்பெற்ற ஒளிப் படம்