பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೧rಒಂಹ6rLAL u-ಏಹir 55 தாளில் படச் செய்கின்றது. இந்த ஆயிரக்கணக் கான புள்ளிகளும் ஒரே சமயத்தில் . தாளில் மையினே இடுவதால் ஒளிப் படம் அச்சிடப் பெறுகின்றது. an 905 QLCŞāāriqu?&Tá (Magnifying glass) கொண்டு இத்தகைய படம் ஒன்றினே உற்று நோக்கினல், ஒவ்வொரு புள்ளியும் தெளிவாகக் காணப்பெறும். படத்தின் மிகக் கருமையான பகுதிகளிலுள்ள புள்ளிகள் மிக நெருங்கி இருப் பதையும், வெளிருன பகுதிகளிலுள்ள புள்ளிகள் சற்று விலகியிருப்பதையும் காணலாம். இந்தச் செய்தித்தாளிலுள்ள படத்தை ஒரடி தூரத்தில் வைத்துப் பார்த்தால், இந்தப் புள்ளிகளே காம் பார்க்க முடியாது. இக் கிலேயில் படம் மட்டிலுமே நமது கண்ணுக்குப் புலனுகின்றது. . இந்த ஒளிப்பட அச்சினைத் (Block) தாங் கிய உலோகத் தட்டினேப்போலவே தொலைக் காட்சிக் காமிராவும் செயற்படுகின்றது. ஆனல் ஒரு வேறுபாடு உண்டு ; படம் முழுவதையும் ஒரே தடவையில் எடுப்பதற்குப் பதிலாக அதை நூற்றுக்கணக்கான பகுதிகளாக எடுக்கின்றது. இந்தப் பகுதிகள்தாம் ஒளிபரப்புச் செய்யப் பெறுஇன்றன. புத்தகத்தில் அச்சிட்ட பகுதியை நாம் விரி வரியாகப் படிப்பது போலவே, தொலைக் காட்சிப் படத்தையும் வரிவரியாகப் படிக்கின்