பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தொலைக்காட்சிப் படங்கள் 57 சென்று AB என்ற வரியைத் துருவிப் பார்க் கின்றது. பிறகு இக்கற்றை BC-க்குப் ப்ாய்ந்து (Fly back)-நாம் புத்தக வரிகளைப் படிப்பது ༽དང་། • ****saassassos కణజాః... & SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAeeYS0 « بیتیجیاساسی جسمیت

  • N

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS '<ക്കു ^x ^ व्यङ्ख्यु. *...TamilBOT (பேச்சு)ंश्च ——s ཡ--ས་༄ས་སོག་ས་─ཁ = ح مهم باستانشناسی داشت. C MMSAAAA SAS S S S S S S -ས་ལ། ལ- ཁ אי படம் 2 வரிசையொழுங்கில் துருவிப் பார்ப்பதைக் கட்டுவது போல்-CD என்ற வரியைத் துருவிப் பார்க் கின்றது. இவ்வாறு ஒரு படம் முழுவதும் துருவிப் பார்க்கப்பெற்று அது EF என்பதுடன் முடிவடை கின்றது. இவ்வாறு காட்சி முழுவதும் ஒவ்வொரு படமும் துருவிப் பார்க்கப்பெறுகின்றது. இதனே “வரிசை யொழுங்கில் துருவிப் பார்க்கும் முறை’ என்று கொள்ளலாம். இன்ைெரு முறையும் துருவிப் பார்ப்பதில் மேற்கொள்ளப்பெறுகின்றது. அதை ஊரும் urosiordà h997's Lisióőfi ' (Interlaced scanning) என்று வழங்கலாம். முதலில் மின்னணுக்