பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. வாகன அலைகள் - 61. ©!póð (Amplifier tube) 6Torp Islaïror golé. குழலின் கம்பி வலய்ால் வலுவுடையனவாக்கப் பெற்று அனுப்பும் கருவிக்குச் (Transmitter) செலுத்தப்பெறுகின்றனவென்று முன்னர்க் குறிப் பிட்டோம் அல்லவா? இந்த அலைகள் அனுப்பும் கருவியிலிருந்து ஆன்டென்னு (Antenna) எனப் படும் வான்கம்பிக்குப் பிரத்தியேகமாக அமைக்கப் பெற்றுள்ள கோஆக்ஸியல் கேபிள் (Coaxial cable) எனப்படும் கம்பியின்மூலம் செல்லுகின் றன. இது தடித்த ஒற்றைக் கம்பி இஃது ஒர் உலோகக் குழலைக் காப்புறையாகக் (Shield) கொண்டது. தொலைக்காட்சியில் பயன்படும் அதிக அதிர்வுடைய வாகன அலேகள் சாதாரணக் கம்பி யின் மூலம் செல்லும்பொழுது சிதறிவிடுமாதலால் அக்கம்பிக்குக் காப்பு அளிக்கவேண்டியது இன்றி யமையாதது. ஆன்டென்னவிலிருந்து இந்த அலை கள் காலா புறங்களிலும் பரவிச் செல்லுகின்றன. வானெலியைப்பற்றிப் படிக்கும்பொழுது வாகன அலைகள் (Carrier waves) என்பவற்றைக் குறிப்பிட்டோமல்லவா? இவைதாம் வானொலி நிகழ்ச்சிகளே ஒலிபரப்பும் கிலேயங்களிலிருந்து ஏற். கும் கருவிகளுக்குக் கொண்டு செல்பவை. தொலைக் காட்சி வாகனஅலேகளும் கிட்டத்தட்ட வானெலி வாகனஅக்களைப் போன்றவையே. ஆல்ை, அவற்றின் அதிர்வு-எண் மிக உயர்ந்தது. அவை