பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இளைஞர் தொலைக்காட்சி வானெலி அலைகளைப்போல் சுமார் 150க்கு மேற் பட்ட மடங்குகள் வேகமாக அதிர்கின்றன. வானெலி வாகன அலைகள் விடிையொன்றுக்கு 560,000 தடவைகள் அதிர்ந்தால், தொலைக்காட்சி வாகன அலைகள் விடிையொன்றுக்கு 100,000,000 தடவைகள் அதிர்கின்றன. தொலைக்காட்சி வாகன அலைகளின்மீது இவர்ந்து செல்லும் பட அலேக்கும் (Picture wave) இந்த அதிர்வு முறை பொருங் தும். அதுகூட வானெலி வாகனஅலேயின் மீது இவர்ந்து செல்லும் ஒலியலையைவிட (Sound wave) மிக வேகமாக அதிர்கின்றது. . படம் 29: தொலைக்காட்சி வாகன அலயை விளக்குவது х தொலைக்காட்சி அலைகள் அதிக அதிர்வுடை யனவாக இருத்தலால், அவற்றின் அலே நீளங்களும் மிகக் குறுகியவைகளாக உள்ளன. அலைநீளம் என்பது இரண்டு அலைகட்கும் இடையேயுள்ள தூரம்; ஒர் அலே முகட்டிலிருந்து (Crest) மற்ருேர் அலே முகட்டிற்கு உள்ள தூரமே இது. அலேயின் வேகத்தை அதிர்வு - எண்ணுல் வகுத்தால் அலே