பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகன அலைகள் - 65 களுக்கப்பாலுள்ள இடங்களில் தொலைக்காட்சிப் படங்களைக் காண்பது நன்ருக இருப்பதில்லை. மேலும், மலைகளும் குன்றுகளும் இந்த அலேகளைத் தடுத்துவிடுகின்றன. ஆயி னும், ஒளிபரப்பும் ஆன்டென்னுவை உயர்த்தி ஏற்கும் வீச்சினை (Reception range) -9%fé Glædiuoruń. படம் 32. பூமியின் வளைவு தொலைக்காட்சி அலைகளின் பார்வை வழியில் ஏற்கும் வீச்சினைக் குறைக்கின்றது. ஆன்டென்ணுவின் உயரத்தை A-யிலிருந்து C-க்கு உயர்த்தினுல் வீச்சு அதிகரிப்பதைக் காண்க. இக்காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகத் தொலைவான இடங்கட்கு அனுப்புவதில் அஞ்சல் செய்யும் முறை மேற்கொள்ளப்பெறு கின்றது. அஃதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி கள் ஓரிடததிலிருந்து பிறிதோரிடத்திற்கு ஒளி பரப்பப்பெறுகின்றன; அங்கிருந்து திரும்பவும் மூன்ருவது இடத்திற்கு ஒளிபரப்பப்பெறுகின் றன; இவ்வாறு தொடர்ந்து ஒளிபரப்பு கடை பெறுகின்றது. மிகச் சிறிய அலைகளைக் கொண்ட ord).5%uffiosi (Micro-wave relay stations). மலைகள் அல்லது குன்றுகளின்மீது அமைக்கப் பெறுகின்றன. அவை ஒவ்வொன்றும் கிட்டத் இ.தொ.-5 . . . o