பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி - நம்முடைய தொலுேக்காட்சிப் பெட்டியில் பிரத்தியேகமாகச் செய்யப்பெற்ற ஒரு பெரிய மின்னணுக்குழல் உள்ளது. இது கினெஸ்கோப்பு (Kinescope) GT6ör pl வழங்கப்பெறுகின்றது. இதன் உட்புறம் ஒருவித வேதியியற் பொருளால் படம் 34 : நமது தொலைக்காட்சிப் பெட்டி செயற்படுவதை - - விளக்குவது. 1. மின்னணுத் துப்பாக்கி; 2, 3. தட்டுக்கள் : இவை கற்றையை ஒழுங்காக இயக்குகின்றன: 4. ஒளிரும் திரை; 5, 6. இந்த நேர்மின்-வாய்கள் மின்னணுக்கனைக் குழலினுள் - . . . . " வேகமடையச் செய்கின்றன - (Chemical) பூசப்பெற்றுள்ளது. இப்பொருள்மீது ஒளி தாக்கும்பொழுது அது திடீரென்று ஒளிரும்; ஒளி தாக்குவது கின்றதும் ஒளிருவதும் திடீரென நின்றுவிடும். ஒளியின் பிரகாசத்திற் கேற்றவாறு ஒளிரும் தன்மையும் அதிகமாகும். ஆகவே, நாம் ஒரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியினைக் கண்ணு றும்பொழுது உண்மையில் இந்தக் கினெஸ்கோப்பு