பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி 69. என்ற பெரிய கண்ணுடிக் குழலின் உச்சிப் பகுதி யினேயே காண்கின்ருேம் என்று சொல்லலாம். இந்தக் குழலின் கழுத்தில் ஐகனஸ்கோப்பிலுள்ள தைப்போலவே ஒரு மின்னணுத் துப்பாக்கியும், (Electron gun) அத் துப்பாக்கியின் அருகே இரண்டு மின்காந்தங்களும் உள்ளன. இக் குழலின் அகண்ட பகுதியே ஒளிரும் திரையாகும். இத்திரை யின் உட்புறத்திலும் வேதியியற் பொருளின் பூச்சு அமைந்துள்ளது. தொலைக் காட்சி கிலேயத்தில் ஐகனஸ்கோப்பு நடைபெறும் நிகழ்ச்சிகளினின் ஆறும் நேராக ஒளியை மின்சார அதிர்வுகளாக (Electrical vibrations) inti, palamăt, GurauGa, நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டியிலுள்ள கினெஸ்கோப்பும் இந்த மின்சார அதிர்வுகளைத் திரும்பவும் அசையும் படங்களாக மாற்றுகின்றது. - இனி, நமது தொலைக்காட்சிப் பெட்டி செயற் படுவதை விளக்குவோம். அனுப்பும் கருவியின் ஆன்டென்னவினின்றும் காலா புறங்களிலும் வரும் அலைகளே நமது தொலைக்காட்சிப் பெட்டி யுடன் இணைக்கப்பெற்று நமது வீட்டுக் கூரையின் மீதுள்ள ஆன்டென்ன என்னும் வான்கம்பி ஏற்று கமது பெட்டிக்கு அனுப்புகின்றது. பெட்டியினுள் அவை மின்சாரத் துடிப்புக்களாகத் திருத்தப் பெறுகின்றன (Rectified). இத் துடிப்புக்கள் கினெஸ்கோப்பு என்ற குழலே இயக்குகின்றன.