பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி ፶፫ ஐகனஸ்கோப்பின் காந்தங்களும் பெட்டியின் காங் தங்களும் முற்றிலும் ஒத்தமுறையில் சரியாகத் 'தப்படி (Step) போடுகின்றன . எனவே, ஐகனுஸ் கோப்பிலுள்ள காந்தக் கம்பிச் சுருள்கள் மின் னனுக் கற்றையை இடமிருந்து வலமும், படம் 35 நாம் செய்வதையெல்லாம் நமது பிம்பமும் செய்கின்றது என்பதை விளக்குவது மேலிருந்து கீழும் தக்கவாறு இயங்குவதைப் போலவே கினெஸ்கோப்பிலுள்ள மின்காந்தங். களும் அதிலுள்ள மின்னணுக் கற்றையைத் தக்க வாறு இயக்கித் துருவிப் பார்க்கச் செய்கின்றன.