பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி 73 புரிந்துகொள்வது எங்ங்னம்? நாம் ஒரு பெருக் காடியை (Magnifying glass) எடுத்து நடிதர்களிட மிருந்து அல்லது கிலேயத்தின் காட்சியிலிருந்து வரும் ஒளி ஐகனஸ்கோப்புத் திரையில் விழும் ஒரு சிறு பகுதியைச் சோதிப்பதாகக் கருதுவோம். ஒளி அதிகப் பிரகாசமாக விழும் ஒரு புள்ளியும், ஒளி குறைவாகவோ 3 அல்லது ஒளியே சிறி (-இ தும் இல் லாத மற். - ----5~~ --. ருெருபுள்ளியும் நமது கண்ணில் படுவதாக ைவ த் து க் கொள் வோம். நாம் சோதிக் | கும. பகுதி படத்இ X) - லு ள் ள து போ ல் காணப்படும். ஐக 6 (? - * * * படம் 36 : நாம் சோதிக்கும் ஐகனஸ்கோப்புத் : ஒரு பகுதியை விளக்குவது. சீ சி யம் பூச் சினே க் - கொண்ட ஒரு புள்ளி அதிகமான மின்னணுக்களே வெளிவிடுகின்றன என்பதை நாம் அறிவோம். ஆகவே, அப்புள்ளி நமது பெட்டியிலுள்ள மின் னணுக்கற்றைக்கு வாகன அலை வழியாகக் கணிச மான அளவு மின்ைேட்டத்தை அனுப்புகின்றது. இந்த மின்னேட்டம் உறைப்பாக இருப்பதால்