பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டி 75. நிலையத்தின் ஐகனஸ்கோப்புத் திரையில் விடிையொன்றுக்கு 30 படங்கள் வீதம், துருவிப் பார்க்கப்பெறுதல் போலவே, நமது பெட்டித் திரையிலும் விடிையொன்றுக்கு 30 படங்கள் வீதம் துருவிப்பார்க்கப்பெறுகின்றன. ஐகனஸ் கோப்புத் திரையினின்றும் வெளிப்படும் மின் னேட்டத்தின் உறைப்பில் இலட்சக்கணக்கான மாறுபாடுகள் இருப்பதற்கேற்றவாறு நமது பெட்டியின் மின்னணுக்கற்றையின் உறைப்பி லும் இலட்சக்கணக்கான மாறுபாடுகள் உள்ளன. ஆகவே, காம் கிலேயக்காட்சியின் அசையும் படம் ஒன்றை நமது பெட்டித் திரையில் அப்படியே காண்கின்ருேம். நம்முடைய கண்கள் மிகவும் மெதுவாகச் செயற்படுகின்றன என்பதை நாம் அறிவோம். விடிை யொன்றுக்கு 10 அல்லது 12 படங்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால் நமது கண்கள் அவற்றைத் தனித்தனிப் படங்களாகப் பிரித்தறிய முடிவதில்லை. மேற்கூறிய முறையில் இலட்சக்கணக்கான ஒளிரும் புள்ளிகள் ஒரு விடிை யின் இலட்சக்கணக்கான ஒரு பகுதி நேரத்தில் வெளியே சென்று நம்முடைய தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் வினடி நேரத்தில் கிரம்புவதர்ல், அவற்றை ஒன்று சேர்த்து நமது கண்கள் ஒரு படமாகக் காண்பதை நீங்கள் ஓரளவு