பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w8 இளைஞர் தொலைக்காட்சி துலக்கமடையச் (Develop) செய்தால், மூன்று அடுக்குகிளும் ஒன்றன்ம்ேல் ஒன்ருக மூன்று பிம்பங்களாக மாறுகின்றன. இந்த நெகட்டிவின் {Negative) alloussé ஒளியினைப் பிரகாசிக்கச் செய்தால் இந்த மூன்று பிம்பங்களும் ஒருங் கிணைந்து நாம் பார்க்கும் வண்ணப் படத்தைத் தருகின்றன. இத்தகைய படத்தை அச்சிடுவதற் கெனப் பிரத்தியேகமான ஒளிப்படத் தாள் உள்ளது. - - இக்கூறிய முறைப்படியே வண்ணத் தொலைக் காட்சியும் படங்களேச் சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூவண்ணங்களாக உடைக்கின்றது. ஆகவே, ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொன்ருக மூன்று படங்கள் தனித்தனியாக ஒளிபரப்பப் பெறுகின்றன. வண்ணப்படம் எடுப்பதற்கெனப் பிரத்தியேகமான தொலைக்காட்சிக் காமிரா உண்டு. இந்தக் காமிராவில் மூன்று தனித்தனி இமேஜ் ஆர்த்திகான் குழல்கள் உள்ளன. காமிரா வில்லை வரிசையாக அமைக்கப்பெற்ற வில்லைகள் ஆடிகள் (Mirrors) வடிகட்டிகள் இவை கொண்ட ஓர் அமைப்பு வழியாகப் படத்தைக் குவியச் செய் கின்றது (Focuses). ஒளிககதிர்கள் வடிகட்டிகள் (Filters) வழியாகச் செல்லும்பொழுது,படித்தின் செங்கிறப் பகுதிகளை ஒரு குழல் ஏற்கின்றது; லேப் பகுதிகளே மற்ருெரு குழல் ஏற்கின்றது;