பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? இளைஞர் தொல்ைக்காட்சி தொளைத் திரையிலுள்ள ஒவ்வொரு புள்ளி வழியி அாடே செல்லும்பொழுது ஒன்றையொன்று குறுக்காகச் சங்திக்கின்றன். ஒவ்வொரு துப்பாக்கியினின்றும் வரும் தாரை யும் தன்னுடைய நிறத்தையே கொண்ட புள்ளி யைத் தாக்கும்பொழுது அப்புள்ளி ஒளிர்கின்றது. ஆனல், அது தன்னிறத்தையல்லாது அத்தொகுதி களில் வேறு புள்ளிகளைத் தாக்கும்பொழுது ஒளிர் வதில்லை; கிழலாகப் போய்விடுகின்றது. செங் நிறப்புள்ளி பிரகாசமாக இருந்து, நீலப்புள்ளி பிரகாசிக்கத் தொடங்கும் கிலேயிலிருந்து, பச்சைப் புள்ளி தூண்டப்பெரு திருக்கும்பொழுது அத் தொகுதிப் புள்ளிகள் முழுவதும் கருஞ்சிவப்பாகத் (Purple) GAT63rspilb. கினெஸ்கோப்பிலுள்ள மூன்று மின்னணுத் துப்பாக்கிகளும் தொளேத் திரையின் ஒவ்வொரு துவாரத்தின் வழியாகவும், சாதாரணத் தொலைக் காட்சிப் படங்களில் மின்னணுக் கற்றைத் துருவிப் பார்ப்பதுபோலவே, ஒளிருந் திரை முழு வதையும் துருவிப் பார்க்கின்றன. இந்த மூவகைப் புள்ளிகளும் திரையில் ஒன்ருக ஏற்றவாறு இணைந்து வண்ணப்படமாகத் தோற்றம் அளிக் கின்றன. ஆனால், இப்பொழுது நாம் வண்ணப் "படமாகக் காணும் படமானது ஆயிரக்கணக் க்ான ஒளிரும் வண்ணப் புள்ளிகளாலானது.