பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணக் காட்சிப் படங்கள் 83 இப் புள்ளிகள் யாவும் எங்ஙனம் தெளிவான ஒரு ப்டமர்கின்றன என்பது நமக்கு வியப்பின்த் தரலாம். நமக்குப் பிடித்தமான பருவ இதழ் ஒன்றில் காணப்பெறும் ஒரு வண்ணப் படத்தை எடுத்துஅதை மிக அண்மையில் வைத்து நோக்கி ல்ை, இஃது ஒருவாறு தெளிவாகப் புலகுைம். வண்ணப் படங்களாக அனுப்பப்பெறும் தொலைக்காட்சிப் படங்களைச் சாதாரணப் பெட்டி மூலமும் ஏற்கமுடியும். இப்பெட்டி இம் மூவகைப் புள்ளிகளாலான வெவ்வேறு மூன்று படங்களே யும் ஒன்ருகச் சேர்த்து ஒரே படமாகத் தருகின் றது. இம் மூன்று படங்களும் மின்னணுத் துப்பாக்கியை அடைவதற்கு முன்னதாகவே ஒன்ருக்ச் சேர்ந்துவிடுகின்றன. வண்ணப்பட மாக இருந்தாலும் நாம் நமது சாதாரணப் பெட்டியில் சாதாரணப் படத்தையே காணமுடி கின்றது. .