பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இளைஞர் தொலைக்காட்சி காது செயற்படுவதைப்போல் ஒரு பொறி யமைப்பு செயற்படுமாறு அமைக்க வேண்டு மென்று முயன்ற அலெக்லாந்தர் கிராஹம் பெல் என்பார் தொலே பேசியைக் கண்டறிந்தார், இந்தத் தொலைபேசியின் தத்துவம்தான் வானெலி யில் பங்குபெறுகின்றது என்பதை நாம் ஓரளவு அறிந்துள்ளோம். நாம் பேசும் குரல் ஒலிகள் மின்னேட்டமாக மாற்றப்பெற்றுக் கம்பிகளின் மூலம் தொலைவிடங்களே அடைகின்றன. வானெலி யில் பங்குபெறும் ஒலி வாங்கியும் (Microphone), #6ố 6)ư0)ỏđuJủ) (Loud speaker) Q)j ## gi/6uj தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. ஒலி வாங்கியையோ அல்லது தொலைபேசியையோ பிரித்துப் பார்த்தால் அதன் அமைப்பு தெளிவாகப் புலனுகும். - - கர்த்துணுக்குகள் கு - - - 경 ரித்துணுக்குகள் :چاس۔ ت காதது 晏 G கெருங்குதல் : சாதாரண கிலே படம் 41 ஒலிவாங்கி செயற்படுவதை விளக்குவது வானெலியைப்ப ற்றிப் படிக்குங்கால் பல் வேறு ஒலி வாங்கிகளைக் கண்டோம். அவற்றின்