பக்கம்:இளைஞர் வானொலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 93.

காற்று மண்டலம் (Atmosphere): பூமியைச் சுற்றிலும் காற்று சூழ்ந்துள்ள பகுதியே இது.

சுற்று (Cycle) ஒரு மின் - காந்த அலேயின் முற்றுப் பெற்ற அதிர்வே சுற்று என்பது. ஒலி பரப்பு கிலேயத்திலிருந்து ஒவ்வொரு வினுடியிலும் வெளிவரும் அலேகளே இந்த அளவால் குறிப்பர்.

திசை காட்டி (Compass) , கடலில் திசையறியவும், கில அளவுகட்கும் பயன்படும் ஒரு கருவி. இதிலுள்ள முள் வடதிசை யையே காட்டும்.

தொலைக்காட்சி (Television): ஒரிடத்தில் நடைபெறும் காட்சி களேத் தொலைவிலுள்ளோரும் கண்டுகளிக்க அமைக்கப்பெற்ற அமைப்பு இது. வானொலி நிகழ்ச்சிகளேக் காதினுல் அனுபவிப் பது போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளேக் கண்களில்ை அனுப விக்கலாம்.

தொலை பேசி (Telephone) : ஒரிடத்திலிருப்போர் தொலே விலுள்ளோரிடம் பேசுவதற்கான அமைப்பு. இது கம்பி வழி' யாகச் செல்லும் மின்னற்றலின் துணையால் இயங்குகின்றது.

மாறலைகள் (Modulated Waves) : பாடுவோரின் அல்லது பேசு வோரின் குரல் மாறுபாடுகளுக்கேற்ப ஒலிவாங்கியின் உட்புறத்தில் தோன்றும் மின்னேட்டத்தின் வன்மை மாறு படுவதால், அலைகளின் உயரமும் மாறுபடுகின்றது. இந்த மாறுபட்ட அலேகளே மாறலேகள்'.

மின் - காந்தம் (Electromagnet) : மின்னுற்றல் பாயும் பொழுது காந்தமாக மாறக்கூடியதும் கம்பிகளால் சுற்றப் பெற்றதுமான தேனிரும்புத்துண்டு இப்பெயர் பெறுகின்றது.

ifigir jjigi (Electric Circuit) : 905 மின்னுேட்டம் செல்லக், கூடிய முற்றுப்பெற்ற வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/101&oldid=1472157" இலிருந்து மீள்விக்கப்பட்டது